முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க நாடாளுமன்றம் மீதான தாக்குதல்: டிரம்ப் திட்டமிட்டு நடத்தியதாக விசாரணை குழு குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 22 ஜூலை 2022      உலகம்
trump--------22-07-22

Source: provided

வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடமான கேபிட்டோல் மீது கடந்த ஆண்டு அப்போதைய அதிபர்  டிரம்ப் குண்டர்களை ஏவி விட்டு திட்டமிட்டே தாக்குதல் நடத்தியதாக அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

2021-ம் ஆண்டு ஜனவரி 6-ம் தேதி உலக வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத வகையில் அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடமான கேபிட்டோல் மீது டிரம்ப் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தினர். அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு பிறகு தேர்தல் முடிவுகளை ஆராய்ந்து சான்று அளிக்கும் பணியில், நாடாளுமன்ற ஊழியர்கள் ஈடுபட்டிருந்த போது, உள்ளே புகுந்து டிரம்ப் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். 

இதில் உயர் போலீஸ் அதிகாரிகள் உட்பட பலர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை டிரம்ப் திட்டமிட்டே நடத்தினார் என்று விசாரணைக்குழு குற்றம் சாட்டியுள்ளது. தாக்குதல் நடப்பதை உணவு அருந்தும் அறையில் அமர்ந்தபடி தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டே டிரம்ப் ரசித்துக் கொண்டு இருந்தார் என்று விசாரணைக் குழுவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து