முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிவி-2 விமர்சனம்

திங்கட்கிழமை, 25 ஜூலை 2022      சினிமா
CV-2-review 2022 07 25

Source: provided

2007ல் வெளியான சிவி படத்தின் பார்ட் டூ தற்போது சிவி2வாக வெளியாகியுள்ளது. கிட்டதட்ட 15 ஆண்டுகள் கழித்து சீக்குவல் படம் இயக்க நினைத்த இயக்குனர் கே.ஆர்.செந்தில் நாதனுக்கு பாராட்டுக்கள். ஆனால், திரைக்கதையில் சுவாரஸ்யம் இருந்திருந்தால் கூடுதலாக ரசித்து இருக்கலாம். தேஜ் சரண்ராஜ் தனது பாத்திரத்தின் வலுவை அறிந்து இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இதுவரை நம் கண்டிராத மிக அழுத்தமான கதாபாத்திரத்தில் சாம்ஸ் நடித்திருக்கிறார். கதைக்கு பக்கபலமாய் கல்லூரி மாணவர்கள் கதாபாத்திரத்தில் நடித்த அத்தனை நடிகர்களும். அவர்கள் திகிலடைவது மட்டுமல்லாமல் நம்மையும் சேர்த்து திகிலடைய வைக்கிறார்கள் என்பது நிஜம். பி.எல். சஞ்சயின் ஒளிப்பதிவு நம்மை ரசிக்க வைக்கிறது.  திகில் படத்திற்கு ஏற்றாற்ப் போல் இசையமைப்பாளர் பைசல் இசையமைத்து இருக்கிறார். மொத்தத்தில் இந்த சிவி-2வில் பயத்தை கூட்டி இருந்தால் களை கட்டி இருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து