முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வருகிறேன் : ஜோபைடன்

செவ்வாய்க்கிழமை, 26 ஜூலை 2022      உலகம்
Joe-Biden 2022 07 13

Source: provided

வாஷிங்டன் : கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வருகிறேன். ஒவ்வொரு நாளும் நன்றாக உணர்கிறேன் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த வாரம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, வெள்ளை மாளிகையில் உள்ள குடியிருப்பில் அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.

தனிமைப்படுத்தலில் இருந்தபடியே தனது அனைத்து பணிகளையும் ஜோபைடன் மேற்கொள்வார் எனவும் அமெரிக்க அதிபர் அலுவலகமான வெள்ளை மாளிகை தெரிவித்து இருந்தது. 

இந்த நிலையில் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வருகிறேன். ஒவ்வொரு நாளும் நன்றாக உணர்கிறேன் என ஜோபைடன் தெரிவித்துள்ளார். கணினி மைக்ரோசிப் தயாரிப்பு குறித்த கூட்டத்தில் காணொலி வாயிலாக பங்கேற்ற பிறகு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார் . 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து