முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காமன்வெல்த் ஹாக்கியில் நியூசிலாந்தை வீழ்த்தி வெண்கலம் வென்றது இந்திய மகளிர் அணி

ஞாயிற்றுக்கிழமை, 7 ஆகஸ்ட் 2022      விளையாட்டு
Women s-team 2022-08-07

Source: provided

பர்மிங்ஹாம் : காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில், வெண்கல பதக்கத்திற்கான இந்தியா - நியூசிலாந்து இடையேயான மகளிர் ஹாக்கி போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இந்திய மகளிர் அணி வெண்கல பதக்கத்தை வென்றது.

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நடந்துவரும் நிலையில்,  இந்திய வீரர்கள், வீராங்கனைகள் காமன்வெல்த்தில் பதக்கங்களை குவித்துவருகின்றனர்.

இந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதியில் தோற்ற நிலையில், வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொண்டது. 

இந்திய வீராங்கனை சலிமா இந்தியாவிற்காக முதல் கோலை அடித்தார். அதன்பின்னர் பெனால்டி ஷாட்டில் நியூசிலாந்து ஒரு கோல் அடிக்க, இந்தியாவிற்கு கிடைத்த பெனால்டியில் ஒரு கோல் அடிக்க, 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி வெண்கலம் வென்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis
View all comments

வாசகர் கருத்து