முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் எம்.பி. மாயத்தேவர் மறைவு: இ.பி.எஸ். இரங்கல்

செவ்வாய்க்கிழமை, 9 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Edappadi 2020 11-16

Source: provided

சென்னை : அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மாயத்தேவர் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 

எம்.ஜி.ஆரால் அ.தி.மு.க. துவக்கப்பட்ட மிகக் குறுகியகாலத்தில், 1973-ம் ஆண்டில் முதன் முதலில் அ.தி.மு.க. சந்தித்த திண்டுக்கல் நாடாளுமன்ற மக்களவை இடைத் தேர்தலில் கட்சியின் சார்பில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்ற மாயத்தேவர் மாரடைப்பால் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும், மிகுந்தமன வேதனையும் அடைந்தேன். 

முதன் முதலில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்ற கட்சியின் மூத்த முன்னோடி மாயத் தேவரை இழந்து வாடும்அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அதில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis
View all comments

வாசகர் கருத்து