முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யாவில் இந்திய தூதரகத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்

திங்கட்கிழமை, 15 ஆகஸ்ட் 2022      உலகம்
Russia 2022-08-15

நாட்டின் 76-வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் கோலாகலமுடன் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்திய தேசியக்கொடி ஏற்றி இந்தியாவின் 76-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. ரஷ்யாவுக்கான இந்திய தூதர் பவன் கபூர் அங்குள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு நேற்று காலை மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டு ஜனாதிபதியின் செய்தியை அவர் வாசித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து