முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி 40 சதம் நிறைவு : 2023, டிசம்பர் முதல் தரிசனம் செய்யலாம்

ஞாயிற்றுக்கிழமை, 28 ஆகஸ்ட் 2022      ஆன்மிகம்
Ayodhya 2022-08-28

Source: provided

புதுடெல்லி : அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி 40 சதவீதம் நிறைவடைந்து விட்டதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமிபூஜை கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதியன்று பிரதமர் மோடியால் மேற்கொள்ளப்பட்டது. அதன்பின், கடந்த இரண்டு ஆண்டுகளில் 40 சதவீதத்துக்கும் மேற்பட்ட பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.  கோயில் கட்டுமானப் பணிகள் 40 சதவீதத்துக்கும் மேல் நிறைவடைந்துள்ளன. 80 சதவீதத்துக்கும் அதிகமான பீடத்தின் கட்டுமான பணிகள் முடிந்துள்ளன. 

உலகம் முழுவதிலுமிருந்து வரும் பக்தர்கள் டிசம்பர் 2023 முதல் கோவிலில் சாமி தரிசனம் செய்யலாம் என கட்டுமான பணியை மேற்பார்வையிடும் ஸ்ரீ ராம் ஜென்மபூமி டிரஸ்ட் பொதுச் செயலாளர், சம்பத் ராய் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து