முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செல்வராகவனின் பகாசூரன் டீசர் வெளியீடு

திங்கட்கிழமை, 29 ஆகஸ்ட் 2022      சினிமா
Bhagasooran 2022-08-29

Source: provided

ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் இயக்குனர் மோகன்.G. இயக்கி தயாரித்துள்ள படம் ’பகாசூரன்’. இந்த  படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் நட்டி நடிக்கிறார். மேலும் ராதாரவி, கே.ராஜன், மன்சூர் அலிகான், தேவதர்சினி, கூல் சுரேஷ், பி.எல்.தேனப்பன், சசி லையா, ரிச்சா ஜாக்கோப், அருணோதயன், குட்டி கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பகாசூரன் உருவான விதம் பற்றி இயக்குனர் மோகன்.ஜி கூறுகையில், கடலூர், சேலம், ஏற்காடு, திருச்சி ஆகிய இடங்களிலேயே  கதை நகர்கிறது.  படத்தில் வரும் கதாபாத்திரங்கள்  மகாபாரத கதாபாத்திரங்களுடன்  தொடர்புள்ளதாக  இருக்கும் என்றார்.  ஃபருக் ஜே பாட்ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு சாம் சி இசையமைத்துள்ளார். பீஸ்ட்’,  ‘சாணிக்காகிதம்’ படங்களில் கவனம் ஈர்த்த செல்வராகவன் இதில் கட்டைக்கூத்து கலைஞனாக நடிக்கிறார் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து