முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்த வாரம் வெளியாகும் ஆர்யாவின் கேப்டன்

திங்கட்கிழமை, 5 செப்டம்பர் 2022      சினிமா
Arya 2022 09 05

Source: provided

டெடி மற்றும் சர்பட்டா பரம்பரை படத்தை தொடர்ந்து ஆர்யா நடித்துள்ள படம் கேப்டன். டெடி படத்தின் இயக்குநர் சக்தி சௌந்திரராஜன் இயக்கியுள்ள இந்த படம் வரும் செப்டம்பர் 8-ந் தேதி வெளியாக உள்ளது. இது தமிழில் வெளியாகும் முதல் ஏலியன் கதையம்சம் கொண்ட படமாகும். இதனால் படத்திற்காக எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், படத்திற்கான ப்ரமோஷன் நிகழச்சிகளில் நடிகர் ஆர்யா தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ஆர்யா கூறுகையில், 8″ம்” தேதி  வெளியாகி வரும் கேப்டன் திரைப்படத்தின் கரு வித்தியாசமான ஆர்மி பேக் கிரவுண்ட் கதையாக இருக்கும். இத்திரைப்படம் ஹாலிவுட் படம் போல் இருக்கும். நல்ல கதை கொண்ட படங்களை தான் பொதுமக்கள் விரும்புகிறார்கள் என்று கூறியுள்ளார். நிச்சயம் இப்படம் வெற்றி பெரும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து