முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. உட்கட்சி தேர்தல்: 22-ம் தேதி மனுத்தாக்கல் ஆரம்பம்

ஞாயிற்றுக்கிழமை, 18 செப்டம்பர் 2022      தமிழகம்
DMK 2022 09 18

Source: provided

சென்னை : தி.மு.க. உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 22-ம் தேதி முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

22-ம் தேதி தொடங்கும் வேட்புமனுத் தாக்கல் வரும் 25-ம் தேதி நிறைவு பெறுகிறது. 25-ம் தேதி வரை மாவட்ட வாரியாக வேட்புமனுத் தாக்கல் நடைபெறும்.  அதன்படி மாவட்ட செயலாளர், மாவட்ட அவைத்தலைவர், மாவட்ட துணைச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து