முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் ஹெலிகாப்டர் விபத்தில் ராணுவ தளபதிகள் உள்பட 6 வீரர்கள் பலி

திங்கட்கிழமை, 26 செப்டம்பர் 2022      உலகம்
Pak 2022--09-26

Source: provided

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தில் 2 ராணுவ தளபதிகள் உள்பட 6 வீரர்கள் ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர்.

பலுசிஸ்தானின் ஹர்னி நகரில் உள்ள ஹோஸ்ட் என்ற பகுதியில் வானில் பறந்துகொண்டிருந்தபோது அந்த ஹெலிகாப்டர் திடீரென விபத்தில் சிக்கியது. இதில் 2 தளபதிகள் உள்பட 6 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து தகவல் வெளியாகவில்லை.

ஹெலிகாப்டர் விபத்து குறித்து தகவலறிந்த பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து