முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அக்.21 ல் வெளியாகும் பிளாக் ஆடம்

திங்கட்கிழமை, 17 அக்டோபர் 2022      சினிமா
Black-Adam 2022--10-17

Source: provided

Dwayne Johnson, Black Adam என்கிற கதாபாத்திரத்தில் தோன்றி நடித்திருக்கும் அதிரடி ஆக்ஷன் படமிது. வரும் October 20 ஆம் தேதியில் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் இப்படம் வெளியாகிறது. Jungle Cruise படத்தை இயக்கியிருந்த Jaume Collet-Serra இப்படத்தையும் இயக்கியுள்ளார். படம் பற்றி இயக்குனர் கூறுகையில், Kahndaq வில், Teth Adam என்கிற வீரனுக்கு இறைவன் அதிக ஆற்றலும் அதிசய சக்திகளும் கிடைக்கிறது. அவற்றை அவன் துஷ்ப்ரயோகம் செய்தபடியால் சிறையில் அடைக்க படுகிறான். 5000 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலையான அவன், மீண்டும் தீய செயல்பாட்டில் இறங்குகிறான்! அவனை எதிர்த்திட நால்வர் அணி ஒன்று களத்தில் இறங்குகிறார்கள். பிறகு என்ன தடந்தது என்பதே கிளைமாக்ஸ் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து