முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீரா வழக்கு வாபஸ் - இயக்குனர் அன்பரசன் தகவல்

புதன்கிழமை, 26 அக்டோபர் 2022      சினிமா
Anbarasan-2022-10-26

க்ளோபல் எண்டர்டெயின் மெண்ட் நிறுவனம் சார்பில் தேனி பாரத் டாக்டர் ஆர்.சுருளி வேல் தயாரித்துள்ள படம் பேய காணோம். செல்வ அன்பரசன் இயக்கியுள்ள இப்படத்தில் மீரா மிதுன், தருண் கோபி, கெளசிக், சந்தியா  ராமச்சந்திரன், கோதண்டம், ஜேக்கப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், ஹை கிரியேட்டர்ஸ் பட நிறுவனம் இப்படத்தை தமிழகம்  முழுவதும் வெளியிடுகிறது. இந்நிலையில்,

படத்தின் டபுள் டிராக் வெளியீட்டு விழா சமீபத்தில் நடை பெற்றது. விழாவில்  அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா, ஃபை ஸ்டார் கதிரேஷன், தயாரிப்பாளர் மதுரை செல்வம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்னி யரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர். அப்போது பேசிய படத்தில் இயக்குனர் செல்வ அன்பரசன், அந்த காலத்தில் படம் எடுக்கிறது கஷ்டம், ரிலீஸ் பண்றது சுலபம். ஆனால் இப்போது படம் எடுக்கறது கஷ்டம். ரிலீஸ் பண்றது ரொம்ப ரொம்ப கஷ்டம். இந்த படத்தை வெளியிடும் HI CREATORS  நிறுவனத்திற்கு என் வாழ்க்கை முழுதும் நன்றி கடனாக இருப்பேன். இந்த படத்தை எப்படியெல் லாம் ரீச் பண்ண முடியுமோ அந்த அளவுக்கு ரீச் பண்ணி யிருக்கோம் என்றார். இதனிடையே, மீரா மிதுன் மீதான அவதூறு வழக்குகளை வன்னியரசு திரும்பபெற உள்ளதாக இயக்குநர் செல்வ அன்பரசன் கூறி இருக்கிறார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து