முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொள்ளாச்சி பட டிரெய்லர் வெளியீடு

ஞாயிற்றுக்கிழமை, 30 அக்டோபர் 2022      சினிமா
Pollachi-movie 2022-10-30

Source: provided

பாலியல் வன்கொடுமை குறித்து பேசும் பொள்ளாச்சி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.  தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘பொள்ளாச்சி. புத்தா பிலிம்ஸ் சார்பில் நேசம் முரளி தயாரித்துள்ள இந்த படத்தில் புதுமுகங்களுடன் கஞ்சா கருப்பு மற்றும் வையாபுரி இணைந்து நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ள இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இதில் விடுதலை கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து இப்படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து