முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்தார் படத்தின் வெற்றி விழா

ஞாயிற்றுக்கிழமை, 30 அக்டோபர் 2022      சினிமா
Sardaar-movie 2022-10-30

Source: provided

கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இதனையொட்டி இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு பேசிய  நாயகன் கார்த்தி, சமீப காலமாக தியாகம் என்பதை கேள்விப்படவில்லை. ஆனால், நாட்டிற்காக தியாகம் செய்தவர் வெளியே தெரியாமல் இருக்கிறார். அதை ஒரு படத்திலேயே அடக்கி, தீவிரமாக கொடுத்த இயக்குனர் மித்ரனுக்கு நன்றி ஜிவியின் இசை தத்ரூபமாக இருந்தது. குட்டி பையன் ரித்துவை அனைவரும் பாராட்டுகிறார்கள். நாங்கள் கேட்டதற்காக ஒரு பாடலுக்கு நடனமாடி கொடுத்த மைனாவிற்கு நன்றி என்றார். மேலும், சர்தார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகம் உருவாகத்துக்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது' என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து