முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோவிலின் சொத்து மதிப்பு குறித்த வெள்ளை அறிக்கை வெளியீடு

ஞாயிற்றுக்கிழமை, 6 நவம்பர் 2022      ஆன்மிகம்
thirupathy

Source: provided

திருப்பதி : திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பண கையிருப்பு மற்றும் தங்க இருப்பு ஆகியவை பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் 10.3 டன் தங்கமும், ரூ. 15,938 கோடி பணமும் பெடாசிட் செய்யப்பட்டுள்ளது. கோயிலின் உபரி வருமானத்தை ஆந்திர அரசின் செக்யூரிட்டி பாண்டுகளில் முதலீடு செய்ய உள்ளதாக சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை. இவற்றை பக்தர்கள் யாரும் நம்ப வேண்டாம். 

உபரி வருமானம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் தான் டெபாசிட் செய்யப்படும். வங்கிகளில் வெளிப்படையான முறையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. கோயிலின் மொத்த சொத்து ரூ. 2.26 லட்சம் கோடியாக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து