முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை வந்த அமித்ஷாவுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு

சனிக்கிழமை, 12 நவம்பர் 2022      அரசியல்
OPS-Amit-Shah 2022 11 12

சென்னை வந்த அமித்ஷாவை ஓ. பன்னீர் செல்வம் சந்தித்தார். மரியாதை நிமித்தமாக இருவரும் கைகுலுக்கி மகிழ்ச்சியை பரிமாறி கொண்டனர். 

தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது  இருவரும் கைகுலுக்கி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.  ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த பின்னர் அமித்ஷா, பா.ஜ.க. அலுவலகத்திற்கு புறப்பட்டுச் சென்றார். பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்தித்தது மகிழ்ச்சிகரமாகவும், திருப்திகரமாகவும் இருந்ததாக ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து