முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலாய் லாமாவுக்கு காந்தி, மண்டேலா விருது: இமாச்சல் கவர்னர் வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 20 நவம்பர் 2022      இந்தியா
Dalai-Lama 2022-11-20

Source: provided

தர்மசாலா ; திபெத்திய பவுத்த  மத குரு தலாய் லாமாவுக்கு காந்தி - மண்டேலா விருதை இமாச்சல பிரதேச கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் வழங்கி கெளரவித்தார். 

அமைதி, நல்லிணக்கம், விடுதலையை முன்னெடுக்கும் சா்வதேச தலைவா்களுக்கு தா்மசாலாவில் செயல்பட்டு வரும் காந்தி மண்டேலா அறக்கட்டளை சாா்பில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.  இந்த விருதைப் பெற்றுக் கொண்ட தலாய் லாமா, வன்முறையின்மை, இரக்கம் ஆகியவைதான் உலக அமைதிக்குத் தேவையானது. இவை இந்திய கலாசாரத்தில் ஆயிரம் ஆண்டுகளாக கலந்துள்ளது. எந்தப் பிரச்னைக்கும் போரால் தீா்வு காண முடியாது. ஆனால் அமைதி மற்றும் பேச்சுவாா்த்தையின் மூலம் தீா்வு காண முடியும் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து