முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் இன்று சிறப்பு தரிசன டிக்கெட்கள் ஆன்லைனில் வெளியீடு

புதன்கிழமை, 23 நவம்பர் 2022      ஆன்மிகம்
thirupathi-2022 11 23

Source: provided

திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு தரிசன டிக்கெட் இன்று ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. 

பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வருகை தருவதுண்டு, இந்நிலையில் பக்தர்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில் ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது.  மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு சிறப்பு முன்னுரிமை அளிக்கும் வகையில் சிறப்பு தரிசன டிக்கெட் ஆன்லைனில் வழங்கப்படுகிறது. 

அதன்படி நவம்பர் மாதத்திற்கான ஆன்லைன் டிக்கெட் இன்று காலை 10 மணிக்கு இணையம் மூலம் வெளியிடப்படுகிறது. தரிசனத்திற்கு வரும் மாற்றுத்திறனாளி மற்றும் மூத்த குடிமக்கள் இணையத்தில் தரிசன டிக்கெட்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து