முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் ரூ.16 ஆயிரம் கோடி வருவாய் பற்றாக்குறை குறைப்பு : அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்

வெள்ளிக்கிழமை, 25 நவம்பர் 2022      தமிழகம்
PTR 2022 11 25

Source: provided

சென்னை : தி.மு.க. ஆட்சியில் 16 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, 

தமிழக முதல்வர் தலைமையில் பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் சீர்த்திருத்தங்களை அமல்படுத்தி, கொரோனா தொற்று, இயற்கை பேரிடர் மற்றும் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள திட்டங்களை செயல்படுத்தி காட்டி உள்ளது.

மேலும், அ.தி.மு.க. ஆட்சியால் ஏற்றப்பட்ட வருவாய் பற்றாக்குறை 16 ஆயிரம் கோடி ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து