முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டை முன்னோக்கி எடுத்து செல்ல உறுதி கொள்வோம் : அரசியலமைப்பு நாளில் முதல்வர் டுவிட்

சனிக்கிழமை, 26 நவம்பர் 2022      தமிழகம்
Stalin 2020 07-18

Source: provided

சென்னை : அரசியலமைப்பு நாளில் நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்ல உறுதி கொள்வோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை உள்ளிட்ட உயரிய விழுமியங்களைக் கொண்ட நமது அரசியலமைப்புச் சட்டத்தை உயர்த்திப் பிடித்து, அதனை வடித்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் விரும்பியபடி நமது நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்ல அரசியலமைப்பு நாளில் உறுதிகொள்வோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து