தென்கிழக்கு நிலக்கரி வயல்கள் நிறுவனத்தில் உள்ள 'முழு நேர ஆலோசகர்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : பிரதமரின் தமிழக வருகையின் போது வழங்கிய பாதுகாப்பில் எவ்வித குறைபாடும் இல்லை என்றும் தமிழக காவல்துறையில் நவீன தொழில்நுட்பக் கருவிகளைத்தான் வைத்திருக்கிறோம் என்றும் தமிழக காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறியுள்ளார்.
சென்னையில் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் பிரதமர் வருகையின்போது பாதுகாப்பு குறைபாடு இருந்ததாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "பிரதமர் வருகையின்போது, பாதுகாப்பில் குளறுபடிகள் நடந்ததாக எந்தவிதமான தகவலும் இல்லை. நல்ல முறையில் பாதுகாப்பு இருந்தது. அதுதொடர்பாக எந்த தகவல் பரிமாற்றங்களும் கிடையாது.
ஆனால், ஒவ்வொரு ஆண்டும் தமிழக காவல்துறை பயன்படுத்தக்கூடிய அனைத்துவிதமான உபகரணங்களும், பாதுகாப்பு உபகரணங்கள் உள்பட அனைத்தும் என்ன நிலையில் இருக்கின்றன என்பதை ஆய்வு செய்து, ஏதாவது உபகரணங்கள் காலாவதியாகியிருந்தால், அதனை மாற்றும் வழக்கம் பல ஆண்டுகளாக உள்ளது. அதுதான் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல, இப்போது இருப்பதிலேயே தமிழக காவல்துறை வசம்தான் நல்ல தரமான உபகரணங்கள் உள்ளன. தற்போது இரண்டு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், மோப்ப நாய்களுடன் அந்தமான் சென்றனர். அங்கு பணி முடிந்து, திரும்ப உள்ளனர். அவர்களைத் திரும்பவும் கேரளாவுக்கு அனுப்ப இருக்கிறோம். இப்படி அண்டை மாநிலங்களுக்கு தமிழக காவல்துறை உதவி செய்து கொண்டிருக்கிறது. எனவே அதில் எந்தவிதமான குறைபாடுகளும் இல்லை. பழையனவற்றை மாற்றுவதும், புதியவற்றை வாங்குவதும் காலங்காலமாகச் செய்வது.
தமிழக காவல்துறையில் பழைய தொழில்நுட்பங்களை எல்லாம் பின்பற்றவில்லை. தமிழக காவல்துறையிடம் இருந்து மற்ற மாநிலங்கள் எல்லாம் கேட்டு வாங்குகின்றனர் என்றால், பழைய தொழில்நுட்பம் இருந்தால் எல்லாம் வாங்கமாட்டார்கள் அல்லவா. நவீன தொழில்நுட்பக் கருவிகளைத்தான் வைத்திருக்கிறோம். தமிழக காவல்துறை வசம் அளவுக்கு அதிகமாகவே உபகரணங்கள் உள்ளன. கிட்டத்தட்ட இரண்டு மடங்கு உபகரணங்கள் உள்ளன.
அதேநேரம் எதை வைத்திருக்க வேண்டும், எதை களைய வேண்டும் என்ற பயிற்சிக்கான நிலையாணை உள்ளது. அந்த நிலையாணையைத்தான் பின்பற்றுகிறோம். மேலும், பிரதமர் வருகையின்போது, பாதுகாப்பு குறைபாடு என்று எஸ்பிஜியிடம் இருந்து எந்தவிதமான தகவலும், குற்றச்சாட்டும் இல்லை. ரொம்ப சிறப்பாக நடந்து முடிந்ததாகத்தான் வாய்மொழியாக அவர்கள் சொல்கின்றனர்" என்று அவர் கூறினார்.
முன்னதாக, நேற்று முன்தினம் தமிழக கவர்னரை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்தபோது, பாதுகாப்புப் பணியில் பயன்படுத்தப்பட்டிருந்த பல மெட்டல் டிடெக்டர்கள் பழுதடைந்திருந்ததாகவும், சரியாக வேலை செய்யவில்லை என்றும் கூறியிருந்தார். மேலும், தமிழகம் முழுவதும் உள்ள கோயில்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் உள்ள மெட்டல் டிடெக்டர்கள் சரியா நிலையில் உள்ளதா என்பது குறித்து ஒரு சுதந்திரமான தணிக்கைக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருந்த நிலையில் தற்போது தமிழக காவல்துறை தலைவர் (டிஜிபி) விளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
முருங்கைப்பூ பாயாசம்.![]() 3 days 2 min ago |
அகத்திக்கீரை சாம்பார்![]() 6 days 5 min ago |
ராகி அடை![]() 1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-30-01-2023
30 Jan 2023 -
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பை சரிபார்க்கும் வசதி : தமிழக மின்வாரியம் அறிமுகம் செய்தது
30 Jan 2023சென்னை : மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதை சரிபார்க்கும் வசதியை மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது.
-
உணவு, எரிபொருட்கள் இன்றி பொருளாதார சிக்கலில் தவிக்கும் இந்தியாவின் அண்டை நாடுகள்
30 Jan 2023இஸ்லாமாபாத் : உணவு, எரிபொருட்கள் இன்றி கடும் பொருளாதார சிக்கலில் இந்தியாவின் அண்டை நாடுகள் தவித்து வருகின்றன.
-
தேசபிதா காந்தியின் 76-வது நினைவு தினம்: திருவுருவ படத்திற்கு கவர்னர் ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை
30 Jan 2023சென்னை : 76-வது நினைவு தினத்தையொட்டி நேற்று மகாத்மா காந்தியின் திருவுருவ படத்திற்கு கவர்னர், முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினர்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே பதற்றம்: அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட போப் வலியுறுத்தல்
30 Jan 2023ரோம் : இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்துக்கு இடையே சமீப நாட்களாக மோதல் வலுத்து வரும் நிலையில், இரு நாட்டு அரசுகளும் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் போப் பிரான்சிஸ்
-
ஹாக்கி உலகக் கோப்பை தோல்வி: இந்திய அணியின் பயிற்சியாளர் கிரஹாம் உள்பட 3 பேர் விலகல்
30 Jan 2023சென்னை : நடப்பு ஹாக்கி உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி 9-வது இடத்தை பிடித்தது.
-
விஜய் சேதுபதி சந்தீப் கிஷன் இணையும் மைக்கேல்
30 Jan 2023Karan C Productions LLP & Sree Venkateswara Cinemas LLP நிறுவனங்களின் தயாரிப்பில், ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில், விஜய் சேதுபதி சந்தீப் கிஷன் இணைந்து நடித்திருக்கும
-
பாகிஸ்தான், பெஷாவர் மசூதி குண்டுவெடிப்பில் 25 பேர் பலி : 100-க்கும் மேற்பட்டோர் காயம்
30 Jan 2023இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பெஷாவரில் நடந்த குண்டுவெடிப்பில் 25 பேர் கொல்லப்பட்டதாகவும் , 100க்கும் மேற்பட்டோ் காயமுற்றதாகவும் பாக்., செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
-
பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தல்: 33 தொகுதிகளிலும் இம்ரான்கான் போட்டி
30 Jan 2023லாகூர் : இடைத்தேர்தல் நடைபெறும் 33 பாராளுமன்ற தொகுதிகளிலும் இம்ரான்கான் போட்டியிட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
-
முடியை தானமாக வழங்கிய நடிகை வைஷாலி
30 Jan 2023திருமதி தென் இந்தியா என்ற தலைப்பில் திருமணமான பெண்களுக்கான போட்டி கேரளாவில் சமீபத்தில் நடைபெற்றது.
-
தமிழகத்தில் 10, பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவு வெளியாகும் தேதிகள் : அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
30 Jan 2023சென்னை : 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்படும் தேதியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
-
வெள்ளை மாளிகையை மீட்டெடுப்பேன்: டிரம்ப்
30 Jan 2023கொலம்பியா : அமெரிக்க அதிபர் ஜோபைடனின் பதவி காலம் முடிவடைவதை தொடர்ந்து அடுத்த ஆண்டு அங்கு தேர்தல் நடைபெற உள்ளது.
-
இந்தியாவுக்காக உலக கோப்பை வெல்ல ஷபாலி வர்மா விருப்பம்
30 Jan 2023முதலாவது மகளிர் ஜூனியர்(யு19) உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, ஒட்டுமொத்த வீராங்கனைகள் மற்றும் உதவியாளர்களுக்கு ரூ.5 கோடி பரிசுத்தொகையாக வழங்
-
6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது பிலிப்ஸ் நிறுவனம்
30 Jan 2023வாஷிங்டன் : பிலிப்ஸ் நிறுவனம் 6000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
ஆஸி.யில் இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்
30 Jan 2023மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் தேசியக் கொடி ஏந்திய இந்தியர்களை காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்கியதில் 5 பேர் காயமடைந்தனர்.
-
ஸ்ரீநகரில் தேசியக்கொடியை ஏற்றி இந்திய ஒற்றுமை யாத்திரையை நிறைவு செய்தார் ராகுல் காந்தி
30 Jan 2023ஸ்ரீநகர் : இந்திய ஒற்றுமை யாத்திரை நிறைவு நிகழ்ச்சி ஸ்ரீநகரில் உள்ள பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகத்தில் வைத்து திங்கள்கிழமை நடந்தது.
-
முதல் முறையாக ஈரோடு இடைத்தேர்தலில் அறிமுகம்: பாதுகாப்பு அம்சத்துடன் புதிய வாக்காளர் அடையாள அட்டை : தலைமை தேர்தல் அதிகாரி சாகு அறிவிப்பு
30 Jan 2023சென்னை : பாதுகாப்பு அம்சத்துடன் 16 லட்சம் புதிய வாக்காளர் அடையாள அட்டை அச்சிடப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்திருக்கிறார்.
-
சூடுபிடிக்கும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வேட்பு மனுதாக்கல் இன்று துவங்குகிறது : 4 பேரை மட்டும் அழைத்து வர வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தல்
30 Jan 2023ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இன்று வேட்பு மனுத்தாகல் ஆரம்பமாகவுள்ள நிலையில், வேட்பாளர்கள் தங்களுடன் 4 பேரை மட்டும் அழைத்து வர வேண்டும் என்றும், கோஷம் போட
-
திரிபுரா சட்டசபை தேரதல்: திரிணமூல் காங்கிரஸ் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
30 Jan 2023கொல்கத்தா : திரிபுரா பேரவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை திரிணமூல் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-31-01-2023.
31 Jan 2023 -
தங்களது குழந்தைக்கு இந்தியா என பெயர் சூட்டிய பாகிஸ்தான் தம்பதி
30 Jan 2023இஸ்லாமாபாத் : வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் நாட்டை பூர்வீகமாக கொண்ட தம்பதியர் தனது குழந்தைக்கு 'இந்தியா' என பெயரிட்டுள்ளனர்.
-
மருத்துவத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்புக : தமிழக அரசுக்கு ஓ.பி.எஸ். கோரிக்கை
30 Jan 2023சென்னை : தமிழகத்தில் மருத்துவ துறையில் காலியாக உள்ள தலைமை பதவி இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
-
வீடியோ விவகாரம்: 'எடிட்' செய்ததை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் : பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சவால்
30 Jan 2023கோவை : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் அமைச்சர் கே.என்.நேரு பேசும் வீடியோ ஒன்
-
காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்றது:தமிழகத்தின் 11 மாவட்டங்களில் பிப். 1-ல் கனமழைக்கு வாய்ப்பு
30 Jan 2023சென்னை : வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, திங்கட்கிழமை காலை (ஜன.30) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
-
பாரதீய ஜனதா ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் : மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் அறிவுரை
30 Jan 2023புதுடெல்லி : பாரதீய ஜனதா ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் பரப்ப வேண்டும் என்று மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.