முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க முன்னாள் அதிபர் கிளின்டனுக்கு கொரோனா

வியாழக்கிழமை, 1 டிசம்பர் 2022      உலகம்
Glindan 2022-12-01

Source: provided

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் பில்கிளின்டன் (வயது 76) கொரோனா தொற்றல் பாதிக்கப்பட்டுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. எனக்கு லேசான அறிகுறிகள் இருந்தது, தற்போது நான் நன்றாக இருக்கிறேன். கொரோனா தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் செலுத்தியதால் எனக்கு லேசான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

எனவே அனைவரும் தடுப்பூசி செலுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன். குறிப்பாக குளிர்கால மாதங்களில் வர உள்ளதால் தடுப்பூசி செலுத்தும் படி கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் பதிவிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து