முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திடீர் நெஞ்சு வலி: மருத்துவமனையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். அனுமதி

வியாழக்கிழமை, 1 டிசம்பர் 2022      தமிழகம்
kkssr 2022-12-01

Source: provided

சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தமிழக பேரிடர் மற்றும் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் இருந்த போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு இதய குழாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளதா என்பதை கண்டறிய  ஆஞ் ஜியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மருத்துவ குழுவினர் அவரை கண்காணித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து