முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிர்மலா சீதாராமன் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2022      இந்தியா
nirmala-sitharaman 2022 12

Source: provided

புதுடெல்லி : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

63 வயதான நிர்மலா சீதாராமன் நேற்று மதியம் 12 மணிக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவருக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து