முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் குடியரசு தின விழா கோலாகலம்: மாணவ, மாணவிகளின் கலை நிகழ்சிகளை கண்டு ரசித்த கவர்னர், முதல்வர் ஸ்டாலின்

வியாழக்கிழமை, 26 ஜனவரி 2023      தமிழகம்
CM-2 2023 01 26

சென்னை மெரினாவில் நேற்று கோலாகலமாக நடந்த 74-வது குடியரசு தின விழாவையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்,என்.ரவி உள்ளிட்டோர் கண்டு ரசித்தனர். 

சென்னை மெரினாவில் 74-வது குடியரசு தினத்தையொட்டி மூவர்ண தேசியக் கொடியை கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்றி வைத்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அதனை தொடர்ந்து அண்ணா பதக்கங்கள், சிறந்த காவல் நிலையத்துக்கான விருது, காவல்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு விருதுகளை முதல்வர் வழங்கினார். 

தொடர்ந்து, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை முதல்வர் மு.க. ஸ்டாலின், கவர்னர் ஆர்.என். ரவி மற்றும் அமைச்சர் பெருமக்கள், அதிகாரிகள் கண்டு ரசித்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து