முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரபல ஹாலிவுட் நடிகை மரணம்

புதன்கிழமை, 1 பெப்ரவரி 2023      உலகம்
Cindy-Williams 2023 02 01

Source: provided

லாஸ் ஏஞ்சல்ஸ் : பிரபல ஹாலிவுட் நடிகை சிண்டி வில்லியம்ஸ் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இதையடுத்து அவரது மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்களும், திரைத்துறையினரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்த ஹாலிவுட் நடிகை சிண்டி வில்லியம்ஸ் (75), கடந்த சில வாரங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். வயது முதிர்வு காரணமாக சிகிச்சை பலனின்றி கடந்த திங்களன்று காலமானார். 

இந்த நடிகைக்கு, ஜாக், எமிலி ஹட்சன் ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.  ஹேப்பி டேஸின் ஸ்பின்ஆப், ஹிட் காமெடி சிட்காம் லாவெர்ன் அண்ட் ஷெர்லியில் பென்னி மார்ஷலின் லாவெர்னுடன் ஷெர்லியாக சிண்டி வில்லியம்ஸ் நடித்து புகழ்பெற்றார். மேலும், கோல்டன் குளோப் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்களும், திரைத்துறையினரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து