முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொன்னியின் செல்வன் பட விவகாரம்: இயக்குநர் மணிரத்னத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி

வியாழக்கிழமை, 30 மார்ச் 2023      சினிமா
Mani-Ratnam 2023 03 30

பொன்னியின் செல்வன் படம் தொடர்பாக மணி ரத்னம் மீது நடவடிக்கை எடுக்க கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

வரலாற்றை திரித்து பொன்னியின் செல்வன் திரைப்படம் எடுத்ததாக மணி ரத்னம் மீது நடவடிக்கை எடுக்க கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. நாவலை தழுவி எடுக்கப்பட்டதே தவிர வரலாற்றின் அடிப்படையில் எடுக்கவில்லை என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். கல்கியின் நாவலை படிக்காத மனுதாரர் வரலாற்றை திரித்துள்ளதாக எப்படி கூற முடியும் எனக் கூறி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து