எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, போக்குவரத்துத் துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப புதிய மென்பொருள் உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
அதாவது, போக்குவரத்து பணியாளர்கள் தேர்வுக்காக, ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை பெறுவதற்காக, தகவல்தொழில்நுட்பத் துறை உதவியுடன் புதிய சாப்ட்வேர் உருவாக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிவடைய 3 அல்லது 4 மாதங்கள் ஆகலாம். அதன் பிறகு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெற்று தகுதியுள்ள பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முதல் முறையாக தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், போக்குவரத்து கழக கோட்ட தலைமை அலுவலகத்தில், போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வு எடுப்பதற்காக குளிர்சாதன வசதியுடன் கூடிய ஓய்வு அறையை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் முடிக்கப்படாத, 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தை, தி.மு.க., அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, முடிக்கப்பட்டுள்ளது. சீனியர், ஜூனியர் என்கிற பாகுபாடு இல்லாமல், ஒரே சம்பள விகிதம் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் புதிதாக 2,000 பேருந்துகள் வாங்க டெண்டர் பணிகள் நடந்து வருகிறது. புதிய பேருந்துகள் வாங்கப்பட்டதும், நவக்கிரக கோயில்களை இணைக்கும் வகையில், பேருந்துகள் இயக்கப்படும். போக்குவரத்து தொழிலாளர்கள் சிலர், முறையாக விடுப்பு எடுக்காமல், தொடர் விடுமுறையில் சென்று விடுகிறார்கள். முறையான தகவல் இல்லாத சூழலில், பேருந்துகளை இயக்குவதில் சிரமம் உள்ளது. எனவே, அதைப் பூர்த்தி செய்ய அவுட்சோர்சிங் மூலம் ஆட்கள் தேர்வு செய்யும் நிலை உள்ளது.
தற்போது பணியாளர்கள் தேர்வுக்காக, ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை பெறுவதற்காக, தகவல் தொழில்நுட்பத் துறை உதவியுடன் புதிய மென்பொருள் உருவாக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிவடைய 3 அல்லது 4 மாதங்கள் ஆகலாம். அதன் பிறகு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெற்று தகுதியுள்ள பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
பிரட் குலாப் ஜாமுன்![]() 3 days 3 hours ago |
சில்லி கார்லிக் சீஸ் பிரெட்![]() 1 week 5 hours ago |
சில்லி சப்பாத்தி![]() 1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-09-2023.
22 Sep 2023 -
லெபனானில் அமெரிக்க தூதரக அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு
22 Sep 2023பெய்ரூட் : லெபனானில் உள்ள அமெரிக்க தூதரக அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்ப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
மகளிர் உரிமை தொகை திட்டம் மூலம் கிராமங்களில் பணப்புழக்கம் அதிகரிப்பு : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
22 Sep 2023சென்னை : மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் கிராமங்களில் பணப்புழக்கம் அதிகரித்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் இன்று விநாயகர் சிலைகள் பிரமாண்ட ஊர்வலம் : பாதுகாப்பு பணியில் 18,500 போலீசார்
22 Sep 2023சென்னை : சென்னையில் இன்றும், நாளையும் பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெறவுள்ளதையொட்டி 18,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
-
புதுச்சேரியில் ஒருவருக்கு நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்
22 Sep 2023புதுச்சேரி : புதுச்சேரியில் ஒருவருக்கு நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
15 நாளில் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் மானநஷ்ட வழக்கு தொடருவேன் : சீமானுக்கு வீரலட்சுமி நோட்டீஸ்
22 Sep 2023சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 15 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையெனில், ரூ.2 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்
-
இலக்கு என்பது கிடையாது: மகளிர் உரிமை திட்டத்துக்கு புதிய பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் : தமிழக அரசு அறிவிப்பு
22 Sep 2023சென்னை L மகளிர் உரிமை திட்டத்துக்கு புதிய பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
-
உங்கள் மீது ஏன் அவமதிப்பு வழக்கு தொடரக்கூடாது? - நடிகர் விஷாலுக்கு ஐகோர்ட் கண்டிப்பு
22 Sep 2023சென்னை : உங்கள் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக் கூடாது என்று நடிகர் விஷாலை சென்னை ஐகோர்ட் நீதிபதி கண்டித்தார்.
-
சனாதன ஒழிப்பு மாநாடு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு : ஐகோர்ட்டை அணுகுமாறு மனுதாரருக்கு அறிவுறுத்தல்
22 Sep 2023புதுடெல்லி : சனாதன ஒழிப்பு மாநாடு தொடர்பாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக வாரண்டு பிறப்பிப்பு : அக். 4-ம் தேதிக்கு விசாரணை தள்ளிவைப்பு: ஐகோர்ட் உத்தரவு
22 Sep 2023சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் நேரடி உதவிப்பிரிவு அதிகாரிகளாக பணிபுரியும் மற்றும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு உரிய பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று சென்னை ஐக
-
மணியம்மையார் குறித்த பேச்சு: வருத்தம் தெரிவித்தார் அமைச்சர் துரைமுருகன்
22 Sep 2023சென்னை : மணியம்மையார் குறித்த பேச்சுக்கு அமைச்சர் துரைமுருகன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 28-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
22 Sep 2023சென்னை : தமிழகத்தில் 28-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
-
அமெரிக்காவில் ஜோபைடனுடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்திப்பு : கூடுதல் ஆயுதங்கள் வழங்குவது குறித்து பேச்சு
22 Sep 2023வாஷிங்டன் : அமெரிக்கா சென்றுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை ஜோபைடன் மற்றும் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் வெள்ளை மாளிகையில் வரவேற்றனர்.
-
மகளிர் இடஒதுக்கீட்டால் அரசியலில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கும் : பிரதமர் மோடி பேச்சு
22 Sep 2023புதுடெல்லி : மகளிர் இடஒதுக்கீட்டால் அரசியலில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
-
காலில் விழுந்த வானதி சீனிவாசனை செல்லமாக கடிந்து கொண்ட பிரதமர்
22 Sep 2023புதுடெல்லி : காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க முயன்ற வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.வை பிரதமர் மோடி, காலில் விழக் கூடாது என செல்லமாக கடிந்து கொண்டார்.
-
பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு தற்காலிக தடை விதித்தது ரஷ்யா
22 Sep 2023மாஸ்கோ : உள்நாட்டில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதிக்கு ரஷ்யா தற்காலிக தடை விதித்துள்ளது.
-
சென்னை - நெல்லை வந்தே பாரத் ரெயில்: பிரதமர் மோடிக்கு கவர்னர் தமிழிசை நன்றி
22 Sep 2023புதுச்சேரி : சென்னை - நெல்லை இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுவதற்காக பிரதமர் மோடிக்கு தெலங்கானா கவர்னர் தமிழிசை நன்றி தெரிவித்துள்ளார்.
-
மகளிர் உரிமை திட்ட பயனாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கடிதம்
22 Sep 2023சென்னை : மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஸ்பீட் போஸ்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தனியே வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார்.
-
உ.பி.யில் பரபரப்பு: ரயில்வே பெண் போலீசை தாக்கியவர் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை
22 Sep 2023லக்னோ : உத்தர பிரதேசத்தில் ரயில்வே பெண் போலீசை தாக்கிய நபர் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
-
சந்திரபாபு நாயுடுவுக்கு மேலும் 2 நாட்களுக்கு காவல் நீட்டிப்பு
22 Sep 2023ஐதராபாத் : ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் காவலை மேலும் 2 நாட்களுக்கு நீட்டித்து விஜயவாடா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
-
விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரில் இருந்து சிக்னல் பெற முடியவில்லை : இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்
22 Sep 2023பெங்களூர் : விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரில் இருந்து எவ்வித சிக்னலும் பெற முடியவில்லை என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
-
அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் டெல்லியில் முகாம்: மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க திட்டம்?
22 Sep 2023சென்னை : அ.தி.மு.க - பா.ஜ.க. இடையே கருத்து மோதல் நிலவி வரும் நிலையில், டெல்லியில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் முகாமிட்டுள்ளனர்.
-
சென்னையில் டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் : அமைச்சர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்
22 Sep 2023சென்னை : சென்னை பெசன்ட் நகர் ஓடை மாநகர் குடியிருப்பு பகுதிகளில் டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
-
இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? - சீதாராம் யெச்சூரி தகவல்
22 Sep 2023பாட்னா : இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர், பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு தேர்ந்தெடுக்கப்படுவார் என்று சீதாராம் யெச்சூரி கூறினார்.
-
2024 பொதுத்தேர்தல்: தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த ஜனதா தளம் : அமித்ஷா, நட்டாவை சந்தித்த குமாரசாமி
22 Sep 2023புதுடெல்லி : இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பொது தேர்தலை ஜனதா தளம் கட்சி, பா.ஜ.க.