முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசின் அவசரச்சட்ட விவகாரம்: சீதாராம் யெச்சூரியுடன் கெஜ்ரிவால் சந்திப்பு

செவ்வாய்க்கிழமை, 30 மே 2023      இந்தியா
Kejriwal 2023-05-30

Source: provided

புதுடெல்லி : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியை சந்தித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசி வருகிறார்.

டெல்லியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் என்று சுப்ரீம் கோர்ட் கூறியது. இதையடுத்து டெல்லியில் கவர்னருக்கு அதிகாரம் அளிக்கும் அவசரச் சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்தது. இதற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறார் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான கெஜ்ரிவால்.

திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோரைத் தொடர்ந்து நேற்று மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் யெச்சூரியுடன் ஆதரவு கோரி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின்போது, ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சதா, மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பிரகாஷ் காரத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து