எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
திருப்பதி : தெலுங்கானா மாநிலத்தில் அக்டோபர் 1 மற்றும் 3-ம் தேதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகளை பா.ஜ.க. எம்.பி. லட்சுமணன் மற்றும் மாநில பா.ஜ.க தலைவர் கிஷன்ரெட்டி ஆகியோர் செய்து வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க பா.ஜ.க. பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி பங்கேற்கும் வகையில் பிரமாண்டமான பொதுக்கூட்டங்களை நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.
அதன்படி அக்டோபர் 1-ம் தேதி தெலுங்கானா மாநிலம் மகபூப்நகர் மற்றும் 3-ம் தேதி நிஜமாபாத்தில் பா.ஜ.க பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேச உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை பா.ஜ.க. எம்.பி. லட்சுமணன் மற்றும் மாநில பா.ஜ.க தலைவர் கிஷன்ரெட்டி ஆகியோர் செய்து வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மிக்ஸ்ட் ஃப்ரூட் ஜாம்![]() 4 min 22 sec ago |
உருளைக்கிழங்கு கேரட் ஆம்லெட்![]() 3 days 18 hours ago |
முட்டை தக்காளி![]() 6 days 20 hours ago |
-
உத்தரகாண்ட்: கடந்த 17 நாட்களாக சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு
28 Nov 2023டேராடூன், உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசி சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் நேற்று இரவு பத்திரமாக மீட்கப்பட்டனர்.
-
பழனியில் ரோப் கார் இயங்காது
28 Nov 2023பழனி : பழனி மலைக் கோயிலில் இன்று (நவ. 29) மட்டும் ரோப் கார் சேவை நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 29-11-2023.
29 Nov 2023 -
2024-ஐ.பி.எல். தொடர்: சென்னை அணியில் பும்ரா..?
28 Nov 2023மும்பை : மும்பை இண்டியன்ஸில் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் இன்ஸ்டாகிராம் பதிவு இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது.
-
இந்தியாவுக்கு எதிரான டி-20 தொடர்: 6 ஆஸி., வீரர்களுக்கு ஓய்வு
28 Nov 2023சிட்னி : இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் எஞ்சிய 3 போட்டிகளில் இருந்து 6 ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
-
பெரம்பலூரில் புதிய காலணி தொழிற்சாலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
28 Nov 2023சென்னை : பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய காலணி தொழிற்சாலையை சென்னையில் இருந்தபடி காணொலி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கு: ஓ.பி.எஸ். மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு
28 Nov 2023புதுடெல்லி : அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கில் ஓ.பி.எஸ். மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை சுப்ரீம் கோர்ட் ஒருவாரத்திற்கு தள்ளி வைத்துள்ளது.
-
நகைக்கடை தீ விபத்தில் ஒருவர் பலி: மதுரையில் போலீசார் விசாரணை
28 Nov 2023மதுரை : மதுரையில் நகைக்கடை தீ விபத்தில் ஒருவர் பலியான நிலையில் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
வங்கதேசம் 310 ரன்கள் சேர்ப்பு
28 Nov 2023நியூசிலாந்து கிரிக்கெட் அணி வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
-
ஐ.பி.எல். போட்டி குறித்து நாம் அறிந்து கொள்ள வேண்டியவை....
28 Nov 2023ஐ.பி.எல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு வெளியே சொல்லப்படாத, சொல்லக் கூடாத ஒரு தொகைக்கு ஹர்திக் பாண்டியாவை அவரது சம்மதத்துடன் மும்பை இந்தியன்ஸிற்கு விற்றுள்ளது குஜராத
-
உத்தரகாண்ட் சுரங்க மீட்புப் பணி: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
28 Nov 2023புதுடெல்லி : உத்தரகாண்ட் மீட்புப் பணியின் வெற்றி உணர்ச்சி வசப்பட வைக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
உத்தராகண்ட்டில் தொழிலாளர்கள் மீட்பு: உறவினர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி
28 Nov 2023உத்தராகண்ட் : உத்தராகண்ட்டில் சுங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதற்கு உறவினர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
-
கணவனின் ஆதார் தகவல்களை மனைவி பெற முடியாது : கர்நாடக ஐகோர்ட் தீர்ப்பு
28 Nov 2023பெங்களூரு : கணவனின் ஆதார் தகவல்களை தனிப்பட்ட முறையில் மனைவி பெற முடியாது என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
-
உக்ரைன் உளவுப்பிரிவு தலைவரின் மனைவிக்கு விஷம் கொடுக்கப்பட்டதா? மருத்துவ பரிசோதனையில் தகவல்
29 Nov 2023கீவ், உக்ரைனின் உளவுப்பிரிவு தலைவரின் மனைவிக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
இந்திய வம்சாவளியை சேர்ந்த லண்டன் துணை மேயர் ராஜினாமா
29 Nov 2023லண்டன், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லண்டன் துணை மேயர் ராஜேஷ் அகர்வால், அடுத்த பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படும் லெய்செஸ்டர் நகரத்தில் கவனம் செலுத்துவதற்காக அந்தப் பதவிய
-
அனுமதி வாங்கியே பார்முலா 4 கார் பந்தயம் நடத்தப்படுகிறது : ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்
29 Nov 2023சென்னை : பார்முலா-4 கார் பந்தயம் நடத்துவதற்காக அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
-
நடிகர் ராஜ்குமாரின் திருமணம்
29 Nov 2023நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் எனும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் ராஜ்குமாருக்கும், சஜு என்ற பெண்ணிற்கும் சென்னையில் உள்ள காமராஜர் அரங்கத்தி
-
முடி உதிர்தல் பிரச்சினையால் சோகத்தில் வடகொரிய மக்கள்
29 Nov 2023பியாங்கியாங், முடி உதிர்தல் பிரச்சினை வட கொரியாவில் வேகமாக பரவி வருவதால் அந்நாட்டு மக்கள் பெரும் சோகமடைந்துள்ளனர்.
-
டிசம்பர் 2, 3-ல் சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
29 Nov 2023சென்னை : சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு டிசம்பர் 2, 3-ம் தேதி மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
ஒரே நாளில் சவரனுக்கு ரூ.720 உயர்வு: தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சம் : ஒரு சவரன் ரூ.47 ஆயிரத்தை நெருங்கியது
29 Nov 2023சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 47,000 ரூபாயை நெருங்கி புதிய உச்சம் தொட்டுள்ளது.
-
உத்தரகாண்ட் சுரங்க விபத்து: மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு
29 Nov 2023உத்தரகாசி, உத்தரகாண்ட் சுரங்க விபத்தில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் பிரதமர் மோடி நேற்று தொலைபேசியில் பேசினார். அப்போது அவர்கள் பிரதமர் மோடிக்கு நன்ற
-
5 மாநில சட்டசபை தேர்தல்: குற்ற வழக்குகள் உள்ள வேட்பாளர்கள் 1,452 பேர்
29 Nov 2023புதுடெல்லி : ஐந்து மாநில தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களில் 18 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தயாரிப்பாளரான லோகேஷ் கனகராஜ்
29 Nov 2023'மாநகரம்', 'கைதி', 'மாஸ்டர்', 'விக்ரம்', 'லியோ' என தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருபவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ந
-
சனாதனம் குறித்து உதயநிதி பேச்சு: மனுதாரர் சென்னை ஐகோர்ட்டை அணுக சுப்ரீம் கோர்ட் அறிவுரை
29 Nov 2023புதுடில்லி : சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி பேச்சுக்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யுமாறு மனதாரருக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது.
-
திருப்பதி கோவிலில் டிசம்பர் மாதத்திற்கான சிறப்பு விழாக்கள்: தேவஸ்தானம் அறிவிப்பு
29 Nov 2023திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதம் நடைபெறும் சிறப்பு விழாக்கள் குறித்த விவரங்களை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.