முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஷாலினிக்கு அறுவை சிகிச்சை

புதன்கிழமை, 3 ஜூலை 2024      சினிமா
Ajith-Shalini 2024-07-03

Source: provided

சென்னை: நடிகை ஷாலினிக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித்குமார் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. தற்போது, அஜர்பைஜனில் விடாமுயற்சி படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஆனால், திடீரென படப்பிடிப்பிலிருந்த அஜித் நேற்று (ஜூலை 2) சென்னை திரும்பினார். நீண்ட நாள்களுக்குப் பின் துவங்கிய விடாமுயற்சி படப்பிடிப்பிலிருந்து ஏன் அஜித் வந்தார் என்கிற கேள்விகள் எழுந்தன.

இந்த நிலையில், நடிகையும் அஜித்தின் மனைவியுமான ஷாலினிக்கு சிறிய அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. அதற்காக, ஷாலினிக்கு துணையாக இருக்கவே அஜித் சென்னை திரும்பியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஷாலினி உடலில் என்ன பிரச்னை என்பது குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து