எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தங்கலான், கங்குவா படத்தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
சென்னையை சேர்ந்த அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் பல வி.ஐ.பி.க்கள் பணத்தை கொடுத்து வைத்துள்ளனர். இவர், இந்த பணத்தை பலருக்கு கடனாக கொடுத்துள்ளார். இதில் நிதி இழப்பு ஏற்பட அவர் திவாலானவராக அறிவிக்கப்பட்டார். பின்னர் அவர் மரணமும் அடைந்து விட்டார். இவரது சொத்துக்களை சென்னை ஐகோர்ட் கட்டுப்பாட்டில் உள்ள சொத்தாட்சியர் நிர்வகித்து, அர்ஜூன்லால் சுந்தர்தாசிடம் கடன் வாங்கியவர்களிடம் இருந்து அந்த தொகையை வசூலிக்க நடவடிக்கையும் எடுத்து வருகிறார்.
அந்த வகையில், அர்ஜூன்லால் சுந்தர்தாசிடம், ஸ்டுடியோ கிரீன் பட தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஞானவேல்ராஜா, ஈஸ்வரன் ஆகியோர் 2013-ம் ஆண்டு 10 கோடியே 35 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தனர். இந்த தொகையை வட்டியுடன் திருப்பி கேட்டு சொத்தாட்சியர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் ஐகோர்ட் உத்தரவிட்டும், இதுவரை ஞானவேல் ராஜாவும், ஈஸ்வரனும் பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை.
இதையடுத்து, ஸ்டுடியோ கிரீன் நிறுவனம், ஞானவேல்ராஜா, ஈஸ்வரன் ஆகியோரை திவாலானவர்களாக அறிவிக்க கோரி சொத்தாட்சியர் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், 10 கோடியே 35 லட்சம் ரூபாய் கடன் தொகைக்கு, 2013-ம் ஆண்டு முதல் 18 சதவீத வட்டி, வழக்கறிஞர் கட்டணம் என்று சேர்த்து சுமார் 26 கோடியே 34 லட்சம் ரூபாய் தர வேண்டும் எனவும், இந்த தொகையை வழங்காத இவர்களை திவாலானவர்களாக அறிவிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், சி.வி.கார்த்திகேயன் அமர்வு இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில், 'தங்கலான்' படத்தை வெளியிடும் முன், அதாவது வருகிற 14-ந் தேதிக்குள் ரூ.1 கோடியை டெபாசிட் செய்ய வேண்டும் எனவும், அதன்பின் படத்தை வெளியிட்டுக் கொள்ளலாம் எனவும் ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிட்டனர்.
அதேபோல, அடுத்த படமான 'கங்குவா' படத்தை வெளியிடும் முன் ரூ.1 கோடியை டெபாசிட் செய்ய வேண்டும் எனவும், பணம் டெபாசிட் செய்தது குறித்து பட வெளியீட்டுக்கு முன் ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்து ஒப்புதல் பெற வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 14-ந் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 week 6 days ago |
மூக்கில் நீர்வடிதலை குணமாக்கும் நிலவேம்பு கஷாயம்2 weeks 2 days ago |
வயிற்று பொருமல் மற்றும் வாயு தொல்லை குணமாக இயற்கை மருத்துவம்.2 weeks 5 days ago |
-
உடல்நலக்குறைவால் மறைந்த சீதாராம் யெச்சூரியின் உடல் தானம்
12 Sep 2024புதுடெல்லி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரியின் உடல், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக அளிக்கப்பட்டது.
-
சீதாராம் யெச்சூரி மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் - ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
12 Sep 2024புதுடெல்லி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல் நலக்குறைவால் நேற்று காலமான நிலையில் அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.கஸ்டா
-
தமிழகத்தில் 18-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
12 Sep 2024சென்னை, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் வரும் 18-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
மயிலாடுதுறை அருகே கார், லாரி மோதி விபத்து: 5 பேர் உயிரிழப்பு
12 Sep 2024சிதம்பரம், மயிலாடுதுறை அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
டிச. 14-க்குள் ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பித்து கொள்ளலாம்: ஆதார் ஆணையம் அறிவிப்பு
12 Sep 2024புது டெல்லி, ஆதார் கார்டை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 14-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
-
டாஸ்மாக் கடைகளை தொடர்ந்து நடத்த முதல்வருக்கு விருப்பமில்லை: ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி பேட்டி
12 Sep 2024ஈரோடு, டாஸ்மாக் கடைகளை தொடர்ந்து நடத்த முதல்வர் ஸ்டாலினுக்கு எள்ளளவும் விருப்பமில்லை.
-
திருப்பதி பிரம்மோற்சவ விழா: தமிழகத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கம்
12 Sep 2024திருப்பதி, திருப்பதி பிரம்மோற்சவ விழாவையொட்டி தமிழகத்தில் இருந்து 150 சிறப்பு விரைவு பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு
12 Sep 2024மேட்டூர், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,619 கன அடியாக குறைந்துள்ளது.
-
திருவள்ளூர், கிருஷ்ணகிரியில் நிறுவனங்களை விரிவாக்கம் செய்ய கேட்டர்பில்லர் நிறுவனம் 500 கோடி ரூபாய் முதலீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்
12 Sep 2024சென்னை, தமிழகத்தில் ரூ. 500 கோடி முதலீடு செய்ய கேட்டர்பில்லர் நிறுவனத்துடன் முதல்வர் மு.க.
-
ஆயுள் கைதி சித்ரவதை விவகாரம்: வேலூர் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
12 Sep 2024வேலூர், வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி மீதான திருட்டு புகாரில் தனிச்சிறையில் அடைத்து துன்புறுத்தியதாக சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், சி
-
அக்டோபர் 3-வது வாரத்தில் நடக்கிறது த.வெ.க. மாநாடு
12 Sep 2024சென்னை, தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டின் தேதி மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அக்டோபர் 3-வது வாரத்தில் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
மிலாடி நபி, தொடர் விடுமுறை: 1,515 சிறப்பு பஸ்களை இயக்க போக்குவரத்து துறை ஏற்பாடு
12 Sep 2024சென்னை, மிலாடி நபி மற்றும் தொடர் விடுமுறையையொட்டி, சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து 1,515 சிறப்புப் பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
காவிரியில் 20 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு தமிழக அரசு வலியுறுத்தல்
12 Sep 2024புதுடெல்லி, காவிரியில் அக்டோபர் மாதத்திற்கு 20 டி.எம்.சி. நீர் திறக்க ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில் கர்நாடகாவுக்கு தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
-
இங்கி.க்கு எதிரான முதல் டி-20: ஆஸ்திரேலியா அபார வெற்றி
12 Sep 2024லண்டன், இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றது.
ஜோஸ் பட்லர் காயம்...
-
மதுரை: அதிகாலையில் ஏற்பட்ட துயரம்: விடுதியில் பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து - 2 பெண்கள் பலி
12 Sep 2024மதுரை, மதுரையில் பெண்கள் விடுதி ஒன்றில் அதிகாலையில் பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில் 2 பெண்கள் உயிரிழந்த சோகம் சம்பவம் அரங்கேறியுள்ளது.
-
பொறியியல் படிப்பில் 15 ஆயிரம் மாணவர்கள் கூடுதல் சேர்க்கை: அமைச்சர் பொன்முடி தகவல்
12 Sep 2024சென்னை, இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் 15 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளதாக தெரிவித்துள்ள உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, தமிழக மாணவர்கள் இரு மொழி கொள
-
இளைஞர்களுக்கு வழி விட வேண்டும்: கட்சியினர் மத்தியில் துரைமுருகன் பேச்சு
12 Sep 2024வேலூர், இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்று வேலூரில் நடைபெற்ற தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
பொங்கல் பண்டிகைக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது: முக்கிய ரயில்களில் 5 நிமிடங்களில் முடிந்தது
12 Sep 2024சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு வசதியாக, ரயில் டிக்கெட் முன்பதிவு நேற்று காலை தொடங்கியது.
-
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற வழக்கு: வேலூர் கோர்ட்டில் தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்த் ஆஜர்
12 Sep 2024வேலூர், 2019-ல் நடைபெற்ற மக்களவை தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற வழக்கின் விசாரணைக்காக வேலூர் நீதிமன்றத்தில் தி.மு.க.
-
பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் சட்டம்,ஒழுங்கு சரியில்லை: ராகுல் காந்தி கருத்து
12 Sep 2024புது டெல்லி, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் சட்ட ஒழுங்கு இல்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
கிளாம்பாக்கம் ரெயில் நிலையம் ஜனவரி முதல் பயன்பாட்டுக்கு வரும்: அதிகாரிகள் தகவல்
12 Sep 2024சென்னை, கிளாம்பாக்கம் ரெயில் நிலையம் அடுத்த ஆண்டு (2025) ஜனவரி மாதத்தில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
பெங்களூரில் நிதி கூட்டாட்சி குறித்த மாநாடு: 8 மாநில முதல்வர்களுக்கு சித்தராமையா அழைப்பு
12 Sep 2024பெங்களூரு, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட 8 மாநிலங்களின் முதல்வர்களுக்கு கர்நாடகா முதல்வர் சித்தராமையா கடிதம் மூலம் பெங்களூருவில் நடைபெற உள்ள மாநாட்டிற்கு அழைப்பு வ
-
மருத்துவர்கள் போராட்டம்: மக்களுக்காக நான் ராஜினாமா செய்ய தயார்: மமதா பானர்ஜி
12 Sep 2024கொல்கத்தா, கொல்கத்தா மருத்துவர்களின் போராட்ட விவகாரத்தில் மக்களுக்காக ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
-
கடந்த 5 மாதங்களில் வணிக வரி ரூ.6,091 கோடி கூடுதலாக வசூல்: அமைச்சர் பி.மூர்த்தி தகவல்
12 Sep 2024சென்னை, தமிழகத்தில் கடந்த ஐந்து மாதங்களில் வணிக வரி கூடுதலாக ரூ.6,091 கோடி ஈட்டப்பட்டுள்ளதாகவும், ஜிஎஸ்டி வசூலும் 17 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் பி.மூர்த்தி த
-
விநாயகர் சிலை கரைப்பின்போது நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு
12 Sep 2024படான், விநாயகர் சிலையை கரைக்க சென்றபோது நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.