முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெங்காயம் விலை உயர்வு: இல்லத்தரசிகள் அதிர்ச்சி

வெள்ளிக்கிழமை, 8 நவம்பர் 2024      தமிழகம்
Onion

சென்னை, சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வரத்து குறைவால் பெரிய வெங்காயம் விலை அதிகரித்துள்ளது. விலை உயர்வால்  இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் பெய்த தொடர் மழை உள்ளிட்ட காரணங்களால், வெங்காய விளைச்சல் கடந்த சில மாதங்களில் குறைந்துள்ளது. அது மட்டுமின்றி, வெங்காய ஏற்றுமதி தடை நீக்கம் போன்ற காரணங்களால் வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.  சென்னை கோயம்பேட்டில் வெங்காயத்தின் விலை ஒரு கிலோ 80 முதல் 90 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், நேற்று அதன் விலை 100 ரூபாயை எட்டியுள்ளது. சில்லறை காய்கறி கடைகளில் ஒரு கிலோ 120 முதல் 130 ரூபாய் அளவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. இப்போது உச்சம் தொட்டுள்ள வெங்காயத்தின் விலையானது இன்னும் ஒரு சில வாரங்களுக்கு இப்படியே நீடிக்க வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். பண்ணை பசுமை கடைகளில் வெங்காயம் ஒரு கிலோ ரூ.70 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து