முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரக்ஷிதா மஹாலஷ்மி நடிக்கும் எக்ஸ்டிரீம்

செவ்வாய்க்கிழமை, 10 டிசம்பர் 2024      சினிமா
Extreme 2024-12-10

Source: provided

சீகர் பிக்சர்ஸ் சார்பில் கமலகுமாரி ராஜ்குமார் தயாரிப்பில், ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில், நடிகை ரக்ஷிதா மஹாலஷ்மி, அபி நட்சத்ரா,  நடிப்பில், சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியுள்ள படம் "Extreme" (எக்ஸ்டிரீம்). இம்மாதம் 20 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில்,  இப்படத்தின்  இசை வெளியீட்டு விழா, நேற்று முன்தினம் நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் கலந்து கொண்டு பேசியதாவது….

தனது கணவரின் ஆசைக்கு பின்புலமாக இருந்து படத்தைத் தயாரித்திருக்கும், தயாரிப்பாளர் கமலகுமாரி ராஜ்குமாருக்கு எனது வாழ்த்துக்கள். சினிமாவில் இருந்து நிறைய முதல்வர்கள் வந்துள்ளார்கள். இந்த நேரத்தில் சினிமாவுக்கு வந்திருக்கும் சீகர் பிக்சர்ஸுக்கு வாழ்த்துக்கள் என்றார்.

பின்னர் அபி நட்சத்திரா பேசுகையில், இயக்குநர் ராஜவேல் கதை சொன்னபோது நார்மலாகத்தான் இருந்தது, ஆனால் அதில் எவ்வளவு விசயம் இருக்கிறது என்பது படத்தில் நடிக்கும் போது தான் தெரிந்தது. படத்தின் தயாரிப்பாளர்களுக்கு என் நன்றிகள். படம் மிக நன்றாக வந்துள்ளது. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் அனைவருக்கும் நன்றி என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து