முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேட்ரிக் கிரஹாம் இயக்கும் தி துப்பட்டா கில்லர்

திங்கட்கிழமை, 24 மார்ச் 2025      சினிமா
The-Dupatta-Killer 2025-03-

Source: provided

16 பெண்களைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட கொலையாளி, இரண்டு பேருக்குரிய தண்டனையை மட்டுமே பெற்றுள்ளான். அவனது விடுதலையை மைய்யப்படுத்தி உருவாகியுள்ள இந்த ஆவணப்படம் நீதி அமைப்பில் உள்ள விரிசல்கள், பாதிக்கப்பட்டவர்களின் குமுறல்கள். பல ஆண்டுகளாக சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்த ஒருவனின் மன நிலை ஆகியவற்றை இதில் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. படம் பற்றி இயக்குனர் பேட்ரிக் கிரஹாம் கூறுகையில், நிஜ வாழ்க்கைக் கதைகளைக் கையாளும் போது, பாதிக்கப்பட்டவர்களை கவுரவிக்கும் வகையில் கதைசொல்லல் இருக்க வேண்டும் என்று கூறினார்.  தி துப்பட்டா கில்லர் கடந்த காலத்தைப் பற்றியது மட்டுமல்ல, நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்திற்கான மாற்றம் வேண்டும் என்பதைப் பற்றியது என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து