முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வி.என்.ஜானகி தியாகங்கள் போற்றத்தக்கது: ஓ.பன்னீர்செல்வன் புகழாரம்

திங்கட்கிழமை, 19 மே 2025      தமிழகம்
OPS 2022 12 29

சென்னை, எம்.ஜி.ஆரின் மனைவியும் முன்னாள் முதலமைச்சருமான வி.என்.ஜானகியின்  தியாகங்கள் போற்றத்தக்கது என்று ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்  இது குறித்து அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு  ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்ச்செல்வம் வெளியிட்ட அறிக்கை மாபெரும் மக்கள் இயக்கமாம் அ.தி.மு.க.வை  தோற்றுவித்து, தமிழ்நாட்டின் முதலமைச்சராக தொடர்யது மூன்று முறைபதவி வகித்த ‘ எம்.ஜி.ஆர். மனைவியும், முன்னாள் முதலமைச்சருமான மறைந்த வி.என். ஜானகிஅம்மையார்  நினைவு நாளான இன்று அவருக்கு எனது அஞ்சலியைசெலுத்துகிறேன். எம்.ஜி.ஆரை திருமணம் செய்து கொண்ட நாளிலிருந்து இறுதி வரை அவருடைய திரைப்பட வெற்றிக்கும், அரசியல் வெற்றிக்கும்உறுதுணையாக இருந்தது;எம்.ஜி.ஆர்.  நோய்வாய்பட்டுஇருந்தபோது அவருடனேயே இருந்து அவரை கண் இமை போல் காத்தது; தமிழகமக்களின் நலன்களுக்காக  அ தி முகஎன்னும் மாபெரும் மக்கள் இயக்கத்தை  எம்.ஜி.ஆர்.ஆரம்பித்தபோது, சென்னை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தனக்குசொந்தமான இடத்தை கட்சிக்காக கொடுத்தது என அவரது தியாகங்கள் என்றென்றும்போற்றத்தக்கது.இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார் 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து