முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் 2 ஏர் இந்தியா விமானங்கள் திடீர் ரத்து

புதன்கிழமை, 18 ஜூன் 2025      தமிழகம்
Air-India

Source: provided

சென்னை : சிங்கப்பூர் செல்ல இருந்த 2 ஏர் இந்தியா விமானங்கள் சென்னையில் திடீரென ரத்து செய்யப்பட்டது.

குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட விமானம் தொழில்நுட்ப கோளாறால், மருத்துவ கல்லூரி மாணவர் விடுதி கட்டிடத்தின் மீது விழுந்து வெடித்து சிதறியதால் 241 பயணிகள் உள்பட 270-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அகமதாபாத் விமான விபத்துக்குப் பின்பு, டாடா நிறுவனத்தின் பல்வேறு விமானங்களில் தொழில்நுட்ப கோளாறுகள் இருப்பதாக ரத்து செய்யப்பட்டு உள்ளதால், அந்த நிறுவனம் கடும் நெருக்கடியை சந்தித்து உள்ளது.

இந்த நிலையில், சென்னை - டெல்லி, டெல்லி - சென்னை 2 ஏர் இந்தியா பயணிகள் விமானங்கள், நிர்வாக காரணங்களால் நேற்று ரத்து செய்யப்பட்டன. பயணிகளுக்கு அது குறித்து தகவல்கள் தெரிவிக்கப்பட்டு, அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. அதைப்போல் சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், நேற்று 6 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து