முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை ரூ.520 உயர்வு

வியாழக்கிழமை, 19 ஜூன் 2025      வர்த்தகம்
Gold 2024-04-06

சென்னை, தமிழகத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 9,200 ரூபாய்க்கும்; சவரன், 73,600 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 120 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று முன்தினம் (ஜூன் 18) தங்கம் விலை கிராமுக்கு, 50 ரூபாய் உயர்ந்து, 9,250 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 400 ரூபாய் அதிகரித்து, 74,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இந்த நிலையில், நேற்று 2-வது நாளாக தங்கம் விலை உயர்ந்து விற்பனையானது. பவுனுக்கு ரூ.120 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.74 ஆயிரத்து 120 ஆக விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.9,265 க்கு விற்பனையானது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து