முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ம.க., பிரச்னையில் தி.மு.க. தலையீடா..? அப்பட்டமான பொய் என்கிறார் ராமதாஸ்

வியாழக்கிழமை, 19 ஜூன் 2025      தமிழகம்
Ramadoss 2023-07-28

சென்னை, பா.ம.க., பிரச்னையில் தி.மு.க.,  தலையிடுவதாக அன்புமணி விமர்சனம் செய்துள்ளது அப்பட்டமான பொய் என ராமதாஸ் பதில் அளித்தார்.

சென்னையில் நிருபர்களை பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் சந்தித்தார். அப்போது அன்புமணி கட்சி பொதுக்கூட்டம் தனியாக நடத்துவது குறித்து கேள்வி எழுப்பப் பட்டது. அதற்கு பதிலளித்த ராமதாஸ் அவரவர் அவர்களின் வேலையை பார்த்து கொள்வார்கள். நீங்கள் உங்களுடைய வேலையாக என்னை விடாமல் துரத்துகிறீர்கள் என்றார்.

 அன்புமணி தந்தையிடம் மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாக சொல்கிறார். நீங்கள் என்ன கட்டளையிட்டாலும் பணியாற்ற தயார் என சொல்கிறார். நேரில் மன்னிப்பு கேட்க வேண்டும் என நினைக்கிறீர்களா? இது போதும் என நினைக்கிறீர்களா?  என்ற கேள்விக்கு  ''போக, போக தெரியும் என பாட்டு பாடி சிரித்து கொண்டே ராமதாஸ் பதில் அளித்தார். பா.ம.க., நிறுவனருக்கும், தலைவருக்கும் இடையே உள்ள பிரச்னையில் தி.மு.க., தலையிடுவதாக அன்புமணி விமர்சனத்தை மறுத்த  ராமதாஸ் அது ''அப்பட்டமான பொய், கடைந்து எடுத்த பொய்'' என  பதில் அளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து