வர்த்தகம்

 • Thursday, 18 September, 2014 - 22:59
    புதுடெல்லி,செப்19 - 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் கூடுதல் சாட்சிகளை விசாரிக்க சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளதால் ராசா, கனிமொழி, தயாளு உள்ளிட்டோருக்கு மீண்டும் சம்மன் அனுப்ப சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு...
 • Thursday, 18 September, 2014 - 23:04
    புதுடெல்லி,செப்.19 - சிபிஐ இயக்குநர் வீட்டு வரவேற்பறை டைரியை கொடுத்தவரின் பெயரை தெரிவிக்க, வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் சுப்ரீம்கோர்ட்டில் மறுப்பு தெரிவித்துள்ளார். சிபிஐ இயக்குநர் வீட்டு வரவேற்பறை டைரியை கொடுத் தவரின் பெயரை தெரிவிக்குமாற...
 • Wednesday, 17 September, 2014 - 21:40
    பெங்களூர், செப் 18: செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக மங்கள்யான் எனும் விண்கலத்தை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதி இந்தியா விண்ணில் ஏவியது. மணிக்கு 82 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை கடக்கும் வகையில் மங்கள்யான் பயணம் மேற்கொண்டது. மங்கள்...
 • Wednesday, 17 September, 2014 - 22:08
    சென்னை, செப். 18 – வருமான வரி பிடித்தம் தொடர்பாக அரசாணை எண். 988, நிதித் துறை, நாள் 13.12.2013-ல் அனுப்பப்பட்ட மத்திய அரசு சுற்றறிக்கை எண். 8/2013, நாள் 25.10.2013-ன் படி, மாத ஊதியம் பெறும் அரசுப் பணியாளர்களது ஊதியத்திலிருந்து பிடித்தம...
 • Wednesday, 17 September, 2014 - 22:35
    புது டெல்லி, செப்.18 - விமான நிலையங்களில் விவிஐபிக்கள் இனிமேல் வழக்கமான பந்தாவுடன் செல்ல முடியாது. அவர்கள் வழக்கமான பாதையை விட்டு சிறப்பு பாதையில் செல்லும் சலுகைகளை ரத்து செய்ய மத்திய அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். விமான நிலையங்களில் அரசியல்...
 • Tuesday, 16 September, 2014 - 20:34
    புது டெல்லி, செப்.17 - காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா நிறுவனம் மீது சிபிஐ விசாரணை கோரிய மனுவை டெல்லி ஐகோர்ட் நேற்று தள்ளுபடி செய்தது. சோனியாகாந்தியின் மருமகனான ராபர்ட் வதேரா, ஹரியானாவில் உள்ள குர்கான் அருகே ஷிகோபு...
 • Monday, 15 September, 2014 - 21:49
  பெய்ஜிங், செப் 16 - இந்தியாவில் ரூ. 6 லட்சம் கோடி அளவுக்கு சீனா முதலீடு செய்யும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு சீன அதிபர் ஜீ ஜின்பிங்கின் இந்திய பயணத்தின் போது வெளியிடப்பட இருப்பதாகவும் அந்த தகவல் கூறுகிறது. பிரதமர் நரேந்திர மோ...
 • Monday, 15 September, 2014 - 21:59
    புது டெல்லி, செப் 16: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது 2ஜி அலைவரிசை ஊழல், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு ஆகியவை வெளியாகின. இந்த முறைகேடுகளை அப்போது தலைமை கணக்கு அதிகாரியாக இருந்த தணிக்கை அதிகாரி வினோத்ர...
 • Monday, 15 September, 2014 - 22:03
    புது டெல்லி, செப் 16 - 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில் தொடர்புடையவர்களை சிபிஐ இயக்குனர் ரஞ்சித் சின்கா தனது இல்லத்தில் சந்தித்தார் என்று பிரபல வக்கீலும், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவருமான பிரசாந்த் பூஷன் குற்றம் சாட்டி இருந்தார். அதோடு...
 • Monday, 15 September, 2014 - 22:12
    சென்னை, செப்.16 – தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக கல்பாக்கம் அணுமின்நிலையத்திற்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை சாலிகிராமம் பகுதியில் இலங்கையை சேர்ந்த பாகிஸ்தான் உளவாளி அருள்செல்வராசன் (வயது 29) தமிழகபோலீசாரால் கைது செய்யப...
 • Monday, 15 September, 2014 - 22:31
    சென்னை.செப்.16 - தமிழக மின் வாரியம் சார்பில், தமிழகத்தில் உற்பத்தியாகும் சூரிய மின் சக்தியை வாங்குவதற்கான கட்டண விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் வரும் 2020-ம் ஆண்டுக்குள் 3,000 மெகாவாட் சூரிய மின் சக்தி உற்பத்தி செய்ய இலக்கு நிர்...
 • Monday, 15 September, 2014 - 22:38
    மும்பை. செப்.16 - டீசல் விலை நிர்ணய அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களின் வசமே ஒப்படைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார். மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பேசிய அவர்: "சர்வதேச ச...
 • Monday, 15 September, 2014 - 22:45
    கோலாலம்பூர், செப்.16 - கடந்த மார்ச் மாதம் 8-ஆம் தேதி கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங் புறப்பட்ட எம்.எச்.370 என்ற மலேசிய விமானம் புதிராக மாயமான விவகாரத்தில் ஆஸ்திரேலியாவின் தேடுதல் குழுவினர் இந்தியப் பெருங்கடலில் கடினமான 58 பொருட்களைக் கண்டுபிடித...
 • Sunday, 14 September, 2014 - 22:28
    மதுரை, செப் 15 - ரயில்களில் மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்யும் பெட்டியில் மற்ற பயணிகள் பயணம் செய்ய கூடாது என்று ரயில்வே பாதுகாப்பு படை வலியுறுத்தி உள்ளது. ரயில்களில் பயணம் செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் முகாம் ரயில்வே பாதுகாப்பு...
 • Sunday, 14 September, 2014 - 23:06
    சென்னை, செப்.15 - ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து திருநெல்வேலி மற்றும் கோவைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு இன்று (15-ம் தேதி) தொடங்குகிறது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூ...
 • Saturday, 13 September, 2014 - 22:25
    புது டெல்லி, செப் 14 - மத்திய முன்னாள் தலைமை கணக்கு தணிக்கையாளர் வினோத்ராய், 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு, ராணுவ தளவாட கொள்முதல் ஒதுக்கீடு போன்றவற்றில் நிதி முறைகேடு நடைபெற்றதாக அவர் அடுத்தடுத்து தாக்கல் செய்த அறிக்கை...
 • Saturday, 13 September, 2014 - 22:37
  சென்னை, செப். 14 – கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களுக்கான தனிநபர் கடன் உச்சவரம்பு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக அதிகரித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சட்டப்பேரவையில் கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது அந்தத் துறை...
 • Saturday, 13 September, 2014 - 23:13
    மும்பை, செப்.14 - அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.6 லட்சம் கோடி இந்தியாவில் முதலீடு செய்ய சீனா திட்டமிட்டுள்ளது. பிரதமர் மோடியின் பிறந்த தினமான வரும் 17-ஆம் தேதி அன்று தஜிகிஸ்தான், மாலத்தீவு, இலங்கை சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா வரும் ச...
 • Friday, 12 September, 2014 - 22:19
    திருப்பரங்குன்றம், செப் 13: திருப்பரங்குன்றத்தில் ரயில் தண்டவாளத்தில் இரும்பு கம்பிகள் கிடந்ததால் ரயிலை கவிழ்க்க சதி நடந்ததா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு வந்து கொண்டிருந...
 • Friday, 12 September, 2014 - 22:28
    சென்னை, செப். 13 - தீபாவளி நெரிசலை சமாளிக்க விரைவில் சிறப்பு ரயிலுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ராகேஷ் மிஸ்ரா தெரிவித்தார். இந்த ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் 22–ந் தேதி கொண்டாடப்பட இருக்கிற...
 • Friday, 12 September, 2014 - 22:43
    புதுடெல்லி,செப்.13 - நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு வழக்கில் தொழிலதிபர் குமார மங்கலம் பிர்லா மீதான வழக்கை அவசரமாக முடிக்க வேண்டிய அவசியம் என்ன என்று சிபிஐ-யிடம் சிறப்பு நீதிமன்றம் சரமாரிக் கேள்விகளை எழுப்பியுள்ளது. முன்னதாக குமார மங்கலம் பிர்லா...
 • Thursday, 11 September, 2014 - 20:52
    டோக்கியோ, செப் 12 - ஜப்பானில் கடந்த 2011ம் ஆண்டில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு பெரியளவில் சுனாமி தாக்கியது. இதில் ஏராளமானோர் பலியானார்கள். பலர் வீடுகளை இழந்தனர். புகுஷிமா நகரில் இருந்த அணு உலைகள் சேதமடைந்தன. அங்கு கதிரியக்க பாதிப்பு ஏற்பட்...
 • Thursday, 11 September, 2014 - 20:54
    புது டெல்லி, செப் 12: டெல்லியில் ஹெல்மெட் அணியாத குற்றத்துக்காக ஒரே நாளில் 5200 பெண்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் இரு சக்கர வாகனங்களில் செல்வோருக்கு ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெண்கள...
 • Thursday, 11 September, 2014 - 21:01
    நியூயார்க், செப் 12 - அமெரிக்க விமானத்தில் தூங்கி கொண்டிருந்த பெண் பயணியிடம் செக்ஸ் குறும்பில் ஈடுபட்ட 62 வயது இந்தியர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. அமெரிக்காவின் லூசியானாவில் வசிப்பவர் தேவேந்தர் சிங். 62 வயது இந்தியரான இவர் ஹூஸ்டன் நகரி...
 • Thursday, 11 September, 2014 - 21:02
    வெலிங்டன், செப் 12 - நியூசிலாந்தில் உள்ள ஐடியம் என்ற இடத்தில் மைக்கேல் ஹாரிஸ் என்பவர் லாட்ஜ் நடத்தி வருகிறார். இவரது லாட்ஜில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானவர்கள் தங்குவது வழக்கம். அங்கு தனியாக தங்கும் வெளிநாட்டு பெண்களுக்கு உணவில் போதை...