ஊழல்

 • புது டெல்லி, ஏப் 17 - நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டின் முறைகேடு விவகாரம் தொடர்பாக, முன்னாள் நிலக்கரித் துறைச் செயலாளர் பி.சி.பாரக்கிடம் சிபிஐ விசாரணை மேற்கொள்ள இருக்கிறது. பி.சி.பாரக் உடன் ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைமை நிர்வாகிகளிடமும் அடுத்த வாரம...
 • Thursday, 17 April, 2014 - 23:28
  புது டெல்லி, ஏப் 18 - வதேராவை இலக்கு வைத்து  பிரச்சாரம் செய்ய பாஜக திட்டமிட்டுள்ளது. பொதுமக்களின் நிலத்தை மலிவான விலைக்கு தொழிலதி பர்களுக்கு வழங்குகிறார் என குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மீது புகார் சொல்லி வருகிறார்.ராகுல் காந்தி. அவரது வாயை...
 • Wednesday, 16 April, 2014 - 23:05
  புது டெல்லி, ஏப் 17 - நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டின் முறைகேடு விவகாரம் தொடர்பாக, முன்னாள் நிலக்கரித் துறைச் செயலாளர் பி.சி.பாரக்கிடம் சிபிஐ விசாரணை மேற்கொள்ள இருக்கிறது. பி.சி.பாரக் உடன் ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைமை நிர்வாகிகளிடமும் அடுத்த வாரம...
 • Tuesday, 15 April, 2014 - 23:57
    பாங்கா, ஏப் 16 - ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 10 ஆண்டு கால ஆட்சி காலத்தில் நடைபெற்ற ஊழல்களை கூட்டணி தர்மத்துக்காக பிரதமர் மன்மோகன்சிங் மறைத்து விட்டார் என்று பாஜக மூத்த தலைவர் எல்கே அத்வானி குற்றம் சாட்டியுள்ளார்.  பீகார் மாநிலத்தில் ந...
 • Monday, 7 April, 2014 - 23:54
    புது டெல்லி, ஏப்.8 - நிலக்கரிச் சுரங்க ஊழல் வழக்கு விசாரணையில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி ஊழல் கண்காணிப்பு ஆணைய தலைவர் பிரதீப்குமார் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.  உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான அமர்வு...
 • Saturday, 5 April, 2014 - 21:52
    புதுடெல்லி, ஏப்.6 - அமெரிக்க முன்னாள் தூதர் தேவயானி மீது ஆதர்ஷ் ஊழல் தொடர்பாக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ.முடிவு செய்துள்ளது. நியூயார்க்கில் உள்ள  இந்திய தூதரகத்தில் துணை தூததராக பணியாற்றி வந்தவர் தேவயானி கோப்ரகடே. இவர் மீது...
 • Wednesday, 2 April, 2014 - 23:40
    புதுடெல்லி,ஏப்.3 - நாட்டையே உலுக்கிய ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலில் கறுப்புப்பணம் விவகாரம் தொடர்பான வழக்கில் தி.மு.க. முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் கருணாநிதி மகள் கனிமொழிக்கு எதிராக மத்திய அமலாக்கத்துறை விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்...
 • Sunday, 30 March, 2014 - 23:03
    புதுடெல்லி,மார்ச்.31 - 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் பாராளுமன்ற கூட்டு குழுவிற்கு ஆ.ராசா அளித்த விளக்கக் கடிதம் தொடர்பாக மேலும் சில ஆவணங் கள் கிடைக்க வேண்டியுள்ளது. அந்த ஆவணங்கள் கிடைத்த பின்பு நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாட அனுமதி...
 • Friday, 28 March, 2014 - 23:27
    புதுடெல்லி,மார்ச்.29 - நாட்டுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்திய 2ஜிஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் வழக்கு விசாரணையை துரிதப்படுத்துவதற்காக சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு 1718 கேள்விகளை தயாரித்து அவற்றை இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஆ.ராசா, கனிம...
 • Friday, 28 March, 2014 - 23:32
    புது டெல்லி, மார்ச் 29 - நிலக்கரிச் சுரங்க முறைகேடு வழக்கு தொடர்பாக நாகபுரி மற்றும் டெல்லியைச் சேர்ந்த 2 தனியார் நிறுவனங்கள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. வழக்குப் பதிவு செய்த உடனே அந்த நிறுவனங்களுக்கு சொந்தமான மும்பை, டெல்லி, சத்தீ...
 • Saturday, 22 March, 2014 - 22:41
    புதுடெல்லி, மார்ச்.23 - நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆலோசகர் டி.கே.நாயரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியுள்ளது. இன்னும் சில நாட்களில் இந்த விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். தேர்தல் நே...
 • Thursday, 20 March, 2014 - 23:09
    புதுடெல்லி,மார்ச்.21 - 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் துணைவியார் தயாளு அம்மாளுக்கு நேரில் ஆஜராகுமாறு அமலாக்கப்பரிவு சம்மன் அனுப்பியுள்ளது. இது இந்த வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.  நாட்டிற்கு ர...
 • Tuesday, 18 March, 2014 - 23:48
    புது டெல்லி, மார்ச் 19 - பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடியை ஊழலற்றவர் என கூறவில்லை என்று விக்கிலீக்ஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக தொண்டர்கள் சிலர் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். அதில் விக்கிலீக்ஸ் இணைய...
 • Friday, 14 March, 2014 - 23:30
    புதுடெல்லி, மார்ச்.15 - பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மீது நிலுவையில் உள்ள கால்நடை தீவன ஊழல் தள்ளுபடி செய்ய சி.பி.ஐ. இயக்குநர் ரஞ்சித் சின்ஹா பிரந்துரை செய்துள்ளார். இந்த  வழக்கின் விசாரணை அதிகாரிகளின் கருத்துக்களுக்கு எதி...
 • Thursday, 13 March, 2014 - 23:34
    புதுடெல்லி, மார்ச். 14 - நுண்ணூட்டச் சத்து அடிப்படையிலான உர மானியத்தில் ரூ. 5,000 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது என்று மாநிலங்களவையில் சமாஜ்வாதி எம்.பி. நரேஷ் அகர்வால் குற்றம் சாட்டினார்.  மாநிலங்களவையில் நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது,...
 • Monday, 10 March, 2014 - 23:31
    புதுடெல்லி, மார்ச்.11 - நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கில், முதல் குற்றப்பத்திரிகையை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ தரப்பு தாக்கல் செய்தது.  1993ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை நடைபெற்ற நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு மு...
 • Tuesday, 4 March, 2014 - 23:16
    புதுடெல்லி, மார்ச்.5 -  ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு  வழக்கில் குற்ரம் சாட்டப்பட்ட  கனிமொழி, ராசாவிடம் சாட்சியம் பதிவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 4-ம் தேதி சாட்சியம் பதிவு செய்யப்படும். இதுதொடர்பான வழக்கை விசாரி...
 • Tuesday, 4 March, 2014 - 23:17
    திருவனந்தபுரம், மார்ச் .5 - சோலார்பேனல்  மோசடி வழக்கில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அப்துல்லா குட்டி மீது சரிதா நாயர் செக்ஸ் புகார்  கூறியு ள்ளார். கேரளத்தில் நடந்த  சோலார் பேனல் மோசடி வழக்கில், தொழில் அதிபர் ராதாகிருஷ்ணன், அவரது 2-வ...
 • Monday, 3 March, 2014 - 23:29
    புது டெல்லி, மார்ச்.4 - காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியதுபோல், ஊழல் எதிர்ப்பு மசோதாக்களுக்குப் பதிலான அவசரச்சட்டம் கொண்டு வரவேண்டாம் என்று மத்திய அமைச்சரவை முடிவேடுத்துள்ளது. தேர்தல் வர உள்ள நிலையில் அவசரச்சட்டத்துக்கு கையெ...
 • Sunday, 2 March, 2014 - 23:11
    புதுடெல்லி,மார்ச்.3 - மத்திய சுகாதாரத் துறை செயலர் கேசவ் தேசிராஜு இடமாற்றத்துக்கு ஊழல் கறை படிந்த கேத்தன் தேசாயை மீண்டும் இந்திய மருத்துவ கவுன்சில் தலைவராக்க அவர் உடன்படாததுதான் காரணம் என்று ஆம் ஆத்மி கட்சியும் ஜன் ஸ்வஸ்தியா அபிமான் என்ற தன்ன...
 • Sunday, 2 March, 2014 - 23:12
    வாஷிங்டன்,மார்ச்.3 - இந்தியாவில் நீதித்துறை உள்பட அரசின் எல்லா நிலைகளிலுமே ஊழல் புரையோடி விட்டதாக அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஆதரவுடன் தயாரிக்கப்பட்ட அறிக்கை குற்றம் சாட்டுகிறது. 2013ம் ஆண்டின் மனித உரிமை நடைமுறைகள் தொடர்பான வருடாந் திர அறிக்க...
 • Saturday, 1 March, 2014 - 22:41
        புதுடெல்லி, மார்ச்.,2 - ஊழல் தடுப்பு மசோதாக்களை அவசரச் சட்டம் மூலம் அமல்படுத்துவது தொடர் பான விவகாரத்தை மத்திய அமைச்சரவை  ஒத்திவைத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக  அடுத்த வாரம் மத்திய அமைச்சரவையின் சிறப்புக் கூட்டம் கூ...
 • Sunday, 23 February, 2014 - 22:26
    புது டெல்லி, பிப்.24 - ஊழல் விவகாரத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் நடவடிக்கையில் நேர்மை இல்லை என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது. ஊழலுக்கு எதிரான வசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற விடாமல் தடுத்து விட்டதாக ராகுல் காந்தி தெரிவ...
 • Saturday, 22 February, 2014 - 22:56
    புதுடெல்லி, பிப். 23 - ஓட்டுக்கு பணம், 2ஜி ஊழல், நிலக்கரிச் சுரங்க ஊழல், காமன்வெல்த் ஊழல், விஐபி ஹெலிகாப்டர் ஊழல், ஆதர்ஷ் ஊழல் என அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மக்களிடம் நம்பகத்தன்மையை இழந்துவிட்டதாக பாஜ...
 • Saturday, 22 February, 2014 - 22:57
    புதுடெல்லி, பிப். 23 - ஊழலுக்கு எதிரான அனைத்து ஆவணங்களை காங்கிரஸ் அரசு சிதைத்து விட்டது என பாஜக தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.  நடந்து முடிந்த நாடாளுமன்றக் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடங்குவதற்கு காங்கிரஸ் உறுப்பினர்களே ப...
 • Tuesday, 18 February, 2014 - 23:08
    டாக்கா,பிப்.19 -  வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா மீதான இரு ஊழல் வழக்குகளில், குற்றச்சாட்டுகள் பதிவு செய்வது தொடர்பான விசாரணையை நீதிமன்றம் வரும் மார்ச் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. ஜியா ஆதரவற்றோர் அறக்கட்டளை என்ற பெயரில் போலி அமைப்ப...