இந்தியா

 •   மேடக், ஜூலை.25 - தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் ஆளில்லாத ரயில்வே லெவல் கிராசிங்கை கடக்க முயன்ற பள்ளிப் பேருந்து மீது ரயில் மோதியதில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலியாகினர். மேடக் மாவட்டம் மசாய்பேட் கிராமத்தில் நேற்று காலை 9.10 மணியளவ...
 • Thursday, 24 July, 2014 - 21:13
    புது டெல்லி, ஜூலை 25 - தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது என்று மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி பாராட்டு தெரிவித்தார். மக்களவையில் நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது தென்சென்னை தொகுதி அதி...
 • Thursday, 24 July, 2014 - 21:15
    புவனேசுவரம், ஜூலை 25 - ஒடிஸாவில் பின்தங்கிய நிலையில் இருக்கும் 19 மாவட்டங்களில் வசிக்கும் சுமார் 6.23 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு கிலோ ஒரு ரூபாய் வீதம் மாதந்தோறும் 25 கிலோ அரிசி வழங்கப்படும் என்று ஒடிஸா அரசு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்ப...
 • Thursday, 24 July, 2014 - 21:16
    ஐதராபாத், ஜூலை 25 - ஆந்திர மாநிலத்துக்கான புதிய தலைநகரை விஜயவாடா, குண்டூர் இடையே அமைக்க முதல்வர் சந்திரபாபு நாயுடு முடிவு செய்துள்ளார். ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு தெலுங்கானா புதிய மாநிலம் உருவாக்கப்பட்டுள்ளது. பிரிக்கப்பட்ட ஆந்தி...
 • Thursday, 24 July, 2014 - 21:19
    திருமலை, ஜூலை 25 - திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. பக்தர்களின் வசதிக்காக தினமும் 32 லட்சம் கேலன்கள் தண்ணீர் தேவைப்படுகிறது. 1963ம் ஆண்டு 2 கிலோ மீட்டர் பரப...
 • Thursday, 24 July, 2014 - 21:19
    பாட்னா, ஜூலை 25 - பீகாரில் ஐக்கிய ஜனதா தள ஆட்சி நடைபெறுகிறது. இக்கட்சியின் தலைவர் நிதீஷ்குமார், மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் பீகாரில் 10 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன. இவற்றுக்கு...
 • Thursday, 24 July, 2014 - 21:20
    அமேதி, ஜூலை.25 - பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வரலாறு காணாதவகையில் தோல்வியை தழுவியது. இந்த தோல்விக்கு காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியின் அணுகுமுறையே காரணம் என்று அந்த கட்சியில் உள்ளவர்களே குற்றம் சாட்டுகிறார்கள். அமேதி தொகுதியி...
 • Thursday, 24 July, 2014 - 21:23
    நகரி, ஜூலை.25 - ஆந்திராவில் தேர்தலின் போது நிபந்தனையின்றி விவசாயிகள், மகளிர் குழு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று சந்திரபாபு நாயுடு கூறினார். ஆனால் தற்போது ஆட்சிக்கு வந்த பிறகு கடனை தள்ளுபடி செய்யபல்வேறு நிபந்தனைகளை விதித்து உள்ளார். இதே...
 • Thursday, 24 July, 2014 - 21:25
    நகரி, ஜூலை.25 - ஆந்திராவில் என்ஜினீயரிங், மருத்துவக்கல்லூரியில் படிக்கும் பிறபடுத்தப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு கடந்த காங்கிரஸ் அரசு நிதி உதவி வழங்கி வந்தது. இப்போது ஆந்திரா, தெலுங்கானா என மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு 2 மாநிலத்துக்குப தனித்தனி...
 • Thursday, 24 July, 2014 - 21:37
    வாஷிங்டன், ஜூலை.25 - அமெரிக்க பாராளுமன்றக் கூட்டுக்கூட்டத்தில் உரையாற்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அழைக்க வேண்டும் என்று அந்நாட்டு அவைத்தலைவரிடம் 83 எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து அமெரிக்க பாராளுமன்ற எம்.பி. பிராட் ஷெர்...
 • Thursday, 24 July, 2014 - 21:44
    புது டெல்லி, ஜூலை.25 - தேர்தலில் படுதோல்வியடைந் துள்ளதால் துவண்டுபோயுள்ள காங்கிரஸ் கட்சியை எழுச்சிபெறச் செய்ய அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தியால் மட்டும்தான் முடியும் என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சசிதரூர் தெரிவித் துள்ளார். இது தொடர்ப...
 • Thursday, 24 July, 2014 - 21:45
    புது டெல்லி, ஜூலை.25 - இந்தியா - பாகிஸ்தான் வெளி யுறவுத் துறை செயலாளர்கள் வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி, இஸ்லாமாபாத்தில் சந்தித்து இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து பேச்சு நடத்தவுள்ளனர். இது தொடர்பான அறிவிப்பை இரு நாடுகளின் வெளியுறவுத் துறை...
 • Thursday, 24 July, 2014 - 21:46
    புது டெல்லி, ஜூலை.25 - வெளிநாடுகளில் உள்ள நமது நாட்டு விஞ்ஞானிகள் பலர் உள்நாட்டில் பணியாற்ற விருப்பம் காட்டுவதாக மக்களவையில் அறிவியல், தொழில்நுட்ப இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். துணைக் கேள்விகளுக்கு பதில ளிக்கும்போது அவர் கூறியதா...
 • Thursday, 24 July, 2014 - 21:48
    புது டெல்லி, ஜூலை.25 - தெலுங்கானா மாநிலத்தில் ரயில் மோதி பள்ளிப் பேருந்து விபத்துள்ளானதற்கு பேருந்து ஓட்டுநரின் கவனக்குறைவே காரணம் என ரயில்வே அமைச்சர் சதானந்தா கவுடா தெரிவித்துள்ளார். தெலங்கானாவில் பள்ளிப் பேருந்து மீது ரயில் மோதி விபத்துக்...
 • Thursday, 24 July, 2014 - 21:49
    பாட்னா, ஜூலை.25 - பிகார் மாநில சட்டசபைக்கான அடுத்த தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களிடையே கடும் போட்டி உருவாகி உள்ளது. முன்னாள் துணை முதல்வர் சுசில்குமார் மோடி, மாநில கட்சித் தலைவர் மங்கள் பாண்டே, முன்ன...
 • Thursday, 24 July, 2014 - 21:50
    புது டெல்லி, ஜூலை.25 - நோன்பு இருந்தவர் வாயில் உணவு திணிக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் மீது மதச் சாயம் பூசப்பட்டு அரசியல் ஆதாயம் தேடப்படுகிறது என சிவ சேனை குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக சிவ சேனையின் அதிகாரப்பூர்வ பத்திரிகை சாம்னாவில் எ...
 • Thursday, 24 July, 2014 - 21:55
    ஐதராபாத், ஜூலை.25 - தெலங்கானா மாநில தூதராக நியமிக்கப்பட்டுள்ள டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பாகிஸ்தானின் மருமகள் என தெலங்கானா பாஜக தலைவர் தெரிவித்த கருத்துக்கு சானியா மிர்சா பதிலளித்துள்ளார். தெலங்கானா மாநில தூதராக சானியா மிர்சாவை நியமித...
 • Thursday, 24 July, 2014 - 21:58
    மேடக், ஜூலை.25 - தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் ஆளில்லாத ரயில்வே லெவல் கிராசிங்கை கடக்க முயன்ற பள்ளிப் பேருந்து மீது ரயில் மோதியதில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலியாகினர். மேடக் மாவட்டம் மசாய்பேட் கிராமத்தில் நேற்று காலை 9.10 மணியளவ...
 • Wednesday, 23 July, 2014 - 22:07
    புது டெல்லி, ஜூலை 24 - 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான மத்திய அமலாக்க துறையின் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஆ. ராசா, மாநிலங்களவை எம்.பி. கனிமொழி, திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உட்பட 10 பேரின் ஜாமீன் மன...
 • Wednesday, 23 July, 2014 - 22:08
    பாட்னா, ஜூலை 24 - போலி கல்வி சான்றிதழ் தகுதியற்ற ஆவணங்களை கொடுத்து பணியில் சேர்ந்த 1,137 ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்து பீகார் அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பீகார் சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தின் போது கல்வி துறை அமைச்சர் பிரிஷன்...
 • Wednesday, 23 July, 2014 - 22:14
    மும்பை, ஜூலை 24 - மகராஷ்டிராவில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் 15 தொகுதிகள் கூடுதலாக ஒதுக்க வேண்டும் என சிவசேனா கட்சிக்கு பாஜ கோரிக்கை விடுத்துள்ளது. பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிவசேனா இடம் பெற்ற...
 • Wednesday, 23 July, 2014 - 22:16
    பெல்லாரி, ஜூலை 24 - சுரங்க ஊழலில் சிக்கி கடந்த 3 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் ஜாமீன் மனுவை சுப்ரீம் கோர்ட் நிராகரித்து விட்டது. கர்நாடகாவில் பாஜ தலைவர் எடியூரப்பா முதல்வராக இருந்த போது சு...
 • Wednesday, 23 July, 2014 - 22:20
    லக்னோ, ஜூலை 24 - உத்தரபிரதேச மாநில புதிய கவர்னராக பாஜக மூத்த தலைவர் ராம்நாயக் பதவியேற்று கொண்டார். அவருக்கு அலகாபாத் ஐகோர்ட் தலைமை நீதிபதி தனஞ்செயா ஒய். சந்திரசூட் பதவி பிரமாணம் செய்து வைத்தார். மத்தியில் பாஜ தலைமையிலான புதிய ஆட்சி அமைந்தது...
 • Wednesday, 23 July, 2014 - 22:22
    ஒகேனக்கல், ஜூலை 24 - கர்நாடக அணைகளில் இருந்து நேற்று காலை 70 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரியாற்றில் நீர்வரத்து இரு மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் கரையோர கிராமங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச...
 • Wednesday, 23 July, 2014 - 22:24
    கவுகாத்தி, ஜூலை 24 - அசாமில் போலீஸ் நிலையம் எதிரில் குண்டு வெடித்து ஒருவர் பலியானார். அசாம் மாநிலம் கோல்பாரா மாவட்டத்தில் கிரிஷானி என்ற இடத்தில் போலீஸ் நிலையம் முன்பு நேற்று காலை 8.10 மணிக்கு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இந்த குண்டு...
 • Wednesday, 23 July, 2014 - 22:25
    புது டெல்லி, ஜூலை 24 - பாராளுமன்ற கூட்டத் தொடர் முன்கூட்டியே முடிவடைகிறது. பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. பொதுவாக கூட்டத் தொடர் சுமூகமாக நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி வரை பாராளுமன்ற கூட்டத் தொடர் நடை...