அரசியல்

 •   மும்பை, அக் 25 - மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசிப்பதற்காக, பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வருகிற திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. அதன் பிறகு முறைப்படி ஆட்சி அமைப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மக...
 • Friday, 24 October, 2014 - 20:28
    ஸ்ரீநகர், அக் 25 - காஷ்மீருக்கு மிக பெரிய அளவில் பிரதமர் மோடி நிதியுதவி அளிப்பார் என்று மாநில மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் வெள்ள நிவாரணத்துக்கு அவர் அறிவித்துள்ள வெறும் ரூ. 745 கோடி நிதியுதவி என்பது பெரும் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என்...
 • Friday, 24 October, 2014 - 20:31
    ஜெருசலேம், அக் 25 - மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அடுத்த மாதம் இஸ்ரேலுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து டெல்லியில் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ராஜ்நாத்சிங் அடுத்த மாதம் இஸ்ரேலில் 4 நா...
 • Friday, 24 October, 2014 - 20:38
    மும்பை, அக் 25 - மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசிப்பதற்காக, பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வருகிற திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. அதன் பிறகு முறைப்படி ஆட்சி அமைப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மக...
 • Friday, 24 October, 2014 - 20:42
    இம்பால், அக்.25 - தூய்மை இந்தியா திட்டத்தில் பங்கேற்று இம்பாலில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோமுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 2-ஆம் தேதி 'ஸ்வச்...
 • Friday, 24 October, 2014 - 20:46
    ஓட்டாவா, அக்.25 - கனடா நாடாளுமன்றத்துக்குள் புகுந்த இளைஞர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு தாக்குதல் நடத்தினார். இதில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். உடனடியாக சுதாரித்துக் கொண்ட பாதுகாப்புப் படையினர், தாக்குதல் நடத்திய இளைஞரை சுட்டு வீழ்த்...
 • Friday, 24 October, 2014 - 20:52
    சென்னை, அக்.25 - பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் மறைவுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பழம்பெரும் திரைப்பட கலைஞர் ராஜேந்திரன் காலமான செய்தி தமிழக மக்கள் அனை...
 • Friday, 24 October, 2014 - 20:58
    ஐதராதாத், அக்.25 - ஹுத் ஹுத்’ புயல் காரணமாக வீடுகளை இழந்தோருக்கு புதிய கான்கிரீட் வீடுகள் கட்டி தரப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். புயலால் பாதிப்படைந்த விசாகப்பட்டினம், விஜயவாடா, ஸ்ரீகாகுளம் ஆகிய மாவட்டங...
 • Friday, 24 October, 2014 - 21:00
    ஐதராபாத், அக்.25 - ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகரை ஜப்பான் தொழில் நுட்பத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்கு முதல் வர் சந்திரபாபு நாயுடு அடுத்த மாதம் ஜப்பான் செல்ல திட்டமிட்டுள்ளார். ஆந்திர மாநில புதிய தலை...
 • Friday, 24 October, 2014 - 21:01
    ஐதராபாத், அக்.25 - ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களிலும் மின்சார விநியோகம், நதிநீர் பிரச்சினை தீவிரமாகாமல் இருக்க, இரு மாநில முதல்வர்கள் பேச்சு வார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண முன் வர வேண்டும் என இரு மாநிலங்களின் கவர்னர் நரசிம்மன் அறிவ...
 • Friday, 24 October, 2014 - 21:05
    புது டெல்லி, அக்.25 - இந்தியா - சீனா இடையேயான எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு அமைதி ஏற்பட வேண்டும், ஆனால் அந்த அமைதிக்காக தேசத்தின் கவுரவத்தை விட்டுக்கொடுக்க முடியாது என மத்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்...
 • Friday, 24 October, 2014 - 21:10
  சென்னை, அக்.25 - பிரபல நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் காலமானார். அவரது மறைவுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயல...
 • Friday, 24 October, 2014 - 21:27
    சென்னை, அக். 25 - தமிழ்நாட்டில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பை வழங்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தொழிலாளர் துறையின் கீழ், இதுவரை 17 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களை அரசு தோற்றுவித்து,...
 • Friday, 24 October, 2014 - 21:28
    சென்னை, அக். 25 - தமிழ்நாட்டில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பை வழங்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தொழிலாளர் துறையின் கீழ், இதுவரை 17 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களை அரசு தோற்றுவித்து,...
 • Thursday, 23 October, 2014 - 20:56
    நகரி, அக் 24: ஸ்ரீசைலம் அணை தண்ணீர் மூலம் தெலுங்கானா அரசு மின்சாரம் உற்பத்தி செய்து வருகிறது. அதனால் மின்சாரம் உற்பத்திக்காக ஸ்ரீசைலம் அணை தண்ணீரை தெலுங்கானா அரசு வீணாக்குகிறது என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார். இத...
 • Thursday, 23 October, 2014 - 20:59
    கொழிஞ்சம்பாறை, அக் 24 -பாலக்காடு மாவட்டம் நொச்சிப்பள்ளி கெரக்காட்டு பகுதியை சேர்ந்தவர் சகாதேவன். இதே பகுதியை சேர்ந்தவர்கள் சுரேஷ், பிரமோத், ஹரிதாஸ், கிருஷ்ணன் குட்டி. இந்த 4 பேரும் பா. ஜனதா கட்சியின் தொண்டர்கள். கடந்த 2005ம் ஆண்டு ஜனவரி மாதம...
 • Thursday, 23 October, 2014 - 21:13
    புது டெல்லி, அக் 24 - வெளிநாடுகளில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்போர் பெயர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றும், அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என்றும் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார். இதனால் பல்வே...
 • Thursday, 23 October, 2014 - 21:16
    சென்னை, அக். 24 – சட்டம் – ஒழுங்கை சீர்குலைக்க நினைக்கும் சுப்பிரமணிய சாமியை தமிழகத்தில் நுழைய தடை விதிக்க வேண்டும் என்று கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன்...
 • Thursday, 23 October, 2014 - 21:22
    சென்னை, அக். 24 - பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– சென்னையில் உள்ள இரு சார்பதிவாளர் அலுவலகங்களில் மட்டும் கடந்த 2013–ஆம் ஆண்டில் விதிகளுக்கு முரணான முறைகளில் செய்யப்பட்ட திருமணங்களின...
 • Thursday, 23 October, 2014 - 21:23
    சென்னை, அக். 24 - சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் நளினி, பொதுச் செயலாளர் பூ விலங்கு மோகன், பொருளாளர் தினகரன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:– தமிழக மக்களின் நலன் காக்கும் தங்கத் தலைவியாம் மக்களின் முதல்வர் அம்மா சோ...
 • Thursday, 23 October, 2014 - 21:31
    புது டெல்லி, அக்.24 - கருப்புப் பணப் பட்டியலில் உள்ள பெயர்களை வெளியிட்டால் காங்கிரஸ் கட்சிக்குத் தலைகுனிவு ஏற்படும் என்று அருண் ஜேட்லி கூறியதற்கு காங்கிரஸார் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். சுவிட்சர்லாந்து வங்கிகளில் கருப்புப் பணத்தை...
 • Thursday, 23 October, 2014 - 21:37
    ஸ்ரீநகர், அக் 24 - பிரதமர் மோடி நேற்று சியாச்சின் பனி மலைக்கு சென்றார். நாட்டின் உயரமான மலை பகுதி இது. அங்கு சென்ற பிரதமர் மோடி ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடி அவர்களை உற்சாகப்படுத்தினார். பின்னர் ஸ்ரீநகர் திரும்பிய அவர், அங்கு மாநில மு...
 • Thursday, 23 October, 2014 - 21:43
    பெங்களூர், அக்.24 - பாஜகவின் தேசிய துணைத் தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான எடியூரப்பா மீது எழுந்துள்ள புகார்கள் குறித்து வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டும் என அந்த மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2008-ம் ஆண்...
 • Thursday, 23 October, 2014 - 21:45
    சென்னை, அக்.24 - அமெரிக்காவிலிருந்து தமிழகத்துக்கு அதிக தொழில் முதலீடுகளை வரவேற்கிறோம் என்று, இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதரிடம் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை, இந்தியாவுக்கான அமெரிக்கத் தூ...
 • Thursday, 23 October, 2014 - 21:56
    புது டெல்லி, அக்.24 - ராபர்ட் வதேரா மீதான நிலபேர புகாரை அரியானாவில் அமைய உள்ள புதிய அரசு விசாரிக்கும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா, அரியானா மாநிலத்தில...
 • Thursday, 23 October, 2014 - 21:57
    விசாகப்படினம், அக்.24 - ஹுத்ஹுத் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஆந்திராவின் செப்பலுப்படா கிராமத்தை மத்திய நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தத்தெடுத்துள்ளார். கடந்த அக்டோபர் 12-ஆம் தேதி ஆந்திராவின் வணிக நகரமாக கருதப்படும் வ...