அரசியல்

 •   சென்னை, ஜூலை 26:"சிலப்பதிகாரம்" என்று போற்றப்படும் காலத்தை வென்ற காப்பியத்தைத் தந்த இளங்கோவடிகள் பெயரில் புதிய விருது வழங்கப்படும் என்றும்; தமிழ் வளர்ச்சிக் காக அரும்பாடுபடும் ஆர்வலர்களுக்கு "தமிழ்ச் செம்மல்" விருது மாவட்ட...
 • Friday, 25 July, 2014 - 21:02
    பனாஜி, ஜூலை 26 - மோடியை அனைவரும் ஆதரித்தால் இந்தியா இந்து நாடாக மாறும் என்று கோவா மந்திரி பேசினார். பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடியை வாழ்த்தி கோவா சட்டப்பேரவையில் பாராட்டு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அத...
 • Friday, 25 July, 2014 - 21:04
    மும்பை, ஜூலை 26 - மகராஷ்டிராவில் தேசியவாத காங்கிரசுடன் கருத்து ஒற்றுமை ஏற்படாவிட்டால் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயார் என்று காங்கிரஸ் முதல்வர் பிருதிவிராஜ் சவான் அறிவித்துள்ளார். மகராஷ்டிராவில் கடந்த 15 ஆண்டுகளாக காங்கிரஸ் மற்...
 • Friday, 25 July, 2014 - 21:39
    புதுடெல்லி,ஜூலை.26 - யு.பி.எஸ்.சி தேர்வு சர்ச்சையில் பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். யு.பி.எஸ்.சி. தேர்வு வாரியம் நடத்தும் திறனறி தேர்வு (CSAT...
 • Friday, 25 July, 2014 - 21:40
    புதுடெல்லி,ஜூலை.26 - வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை இந்தியாவுக்கு திரும்பக் கொண்டு வர நீண்ட காலம் காத்திருக்க தேவையில்லை என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். மக்களவையில் நேற்று மத்திய பட்ஜெட் மீதான வ...
 • Friday, 25 July, 2014 - 21:45
  சென்னை, ஜூலை.26 - மார்க்சிஸ்டு கம்யூ. பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் மீது முதல்வர் ஜெயலலிதா சென்னை ஐகோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் முதல்வர் ஜெயலலிதா சார்பில் அரசு வக்கீல் எம்.எல்.ஜெகன் தாக்கல் செய்துள்ள மனுவி...
 • Friday, 25 July, 2014 - 21:48
    சென்னை.ஜூலை26 - கோயம்புத்தூர் அவினாசி சாலை மேம்பாலத்தின் கீழ் மழை நீரை மின் மோட்டார்கள் மூலம் ஒரு மணி நேரத்திற்குள் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால். மேம்பாலத்தின்கீழ் பகுதியில் போக்குவரத்து வாகனங்கள் தங்குதடையின்றி செல்கிறது என்றுஅமைச்...
 • Friday, 25 July, 2014 - 21:52
    சென்னை.ஜூலை26 - முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி, சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் 1 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் நானோ தொழில்நுட்ப மையம் அமைக்கப்படும்.என்று கால்நடைத்துறைஅமைச்சர்,டி,கே.எம்,சின்னையா அறிவித்துள்ளார். சட்டசபையில் நேற்ற...
 • Friday, 25 July, 2014 - 21:55
    சென்னை.ஜூலை26 - முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி, பால் கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்களுக்கு சீருடை செலவு ; தையற்கூலி உயர்த்தி வழங்கப்படும் என்று பால்வளத்துறைஅமைச்சர், வி.மூர்த்தி அறிவித்துள்ளார். சட்டசபையில் நேற்று பால்வளத்துறை மானியக்கோரிக...
 • Friday, 25 July, 2014 - 22:00
    சென்னை.ஜூலை26 - முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி, மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வருவதைப் போன்று 1.90 இலட்சம் மீனவ மகளிருக்கும் உயிரி தொழில்நுட்ப அடையாள அட்டை வழங்கப்படும் என்று . மீன் வளத்துறை அமைச்சர் கே.ஏ.ஜெயபால் அறிவித்துள்ளார். சட்டசபையில்...
 • Friday, 25 July, 2014 - 22:07
    சென்னை, ஜூலை. 26: சட்டசபையில் தி.மு.க.வினரை பங்கேற்க அனுமதிக்கக்கோரிய மனுவை சபாநாயகர் தனபால் நிராகரித்து விட்டார். சட்டசபையில் நேற்று சந்திரகுமார் (தே.மு.தி.க.), சவுந்தரராஜன் (மார்க்சிஸ்டு கம்யூ), ஆறுமுகம் (இந்திய கம்யூ), ரங்கராஜன் (காங்), ஜவ...
 • Friday, 25 July, 2014 - 22:09
    சென்னை.ஜூலை.26 - மரபணு மாற்றுப் பயிர்கள் சோதனை முறையில் சாகுபடி செய்வதற்கு வழங்கிய அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "மரபணு மா...
 • Friday, 25 July, 2014 - 22:14
  சென்னை, ஜூலை 26: தமிழகத்தில் ரூ.2,325 கோடி செலவில் சாலைகள், சுரங்கப்பாதைகள் மற்றும் பாலங்கள் அமைக்கப்படும், அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளில் 300 கோடி ரூபாய் மதிப்பில் 100 ஆற்றுப் பாலங்கள் கட்டப்படும், என சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்...
 • Friday, 25 July, 2014 - 22:18
    சென்னை, ஜூலை 26–மன நலம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு இல்லங்கள் இல்லாதமீதமுள்ள 21 மாவட்டங்களில் இல்லங்கள் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா நேற்று சட்டசபையில்அறிவித்துள்ளார். சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா 110–வது விதியின் க...
 • Friday, 25 July, 2014 - 22:21
    சென்னை, ஜூலை. 26 - ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா தொழிற் சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் சிலர் பணி இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டது குறித்து சட்டசபையில் உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். இதன் மீது சவுந்தரராஜன் (மார்க்சிஸ்டு கம்யூ.)...
 • Friday, 25 July, 2014 - 22:22
    சென்னை, ஜூலை 26:"சிலப்பதிகாரம்" என்று போற்றப்படும் காலத்தை வென்ற காப்பியத்தைத் தந்த இளங்கோவடிகள் பெயரில் புதிய விருது வழங்கப்படும் என்றும்; தமிழ் வளர்ச்சிக் காக அரும்பாடுபடும் ஆர்வலர்களுக்கு "தமிழ்ச் செம்மல்" விருது மாவட்ட...
 • Thursday, 24 July, 2014 - 21:13
    புது டெல்லி, ஜூலை 25 - தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது என்று மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி பாராட்டு தெரிவித்தார். மக்களவையில் நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது தென்சென்னை தொகுதி அதி...
 • Thursday, 24 July, 2014 - 21:15
    புவனேசுவரம், ஜூலை 25 - ஒடிஸாவில் பின்தங்கிய நிலையில் இருக்கும் 19 மாவட்டங்களில் வசிக்கும் சுமார் 6.23 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு கிலோ ஒரு ரூபாய் வீதம் மாதந்தோறும் 25 கிலோ அரிசி வழங்கப்படும் என்று ஒடிஸா அரசு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்ப...
 • Thursday, 24 July, 2014 - 21:16
    ஐதராபாத், ஜூலை 25 - ஆந்திர மாநிலத்துக்கான புதிய தலைநகரை விஜயவாடா, குண்டூர் இடையே அமைக்க முதல்வர் சந்திரபாபு நாயுடு முடிவு செய்துள்ளார். ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு தெலுங்கானா புதிய மாநிலம் உருவாக்கப்பட்டுள்ளது. பிரிக்கப்பட்ட ஆந்தி...
 • Thursday, 24 July, 2014 - 21:19
    பாட்னா, ஜூலை 25 - பீகாரில் ஐக்கிய ஜனதா தள ஆட்சி நடைபெறுகிறது. இக்கட்சியின் தலைவர் நிதீஷ்குமார், மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் பீகாரில் 10 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன. இவற்றுக்கு...
 • Thursday, 24 July, 2014 - 21:20
    அமேதி, ஜூலை.25 - பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வரலாறு காணாதவகையில் தோல்வியை தழுவியது. இந்த தோல்விக்கு காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியின் அணுகுமுறையே காரணம் என்று அந்த கட்சியில் உள்ளவர்களே குற்றம் சாட்டுகிறார்கள். அமேதி தொகுதியி...
 • Thursday, 24 July, 2014 - 21:23
    நகரி, ஜூலை.25 - ஆந்திராவில் தேர்தலின் போது நிபந்தனையின்றி விவசாயிகள், மகளிர் குழு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று சந்திரபாபு நாயுடு கூறினார். ஆனால் தற்போது ஆட்சிக்கு வந்த பிறகு கடனை தள்ளுபடி செய்யபல்வேறு நிபந்தனைகளை விதித்து உள்ளார். இதே...
 • Thursday, 24 July, 2014 - 21:25
    நகரி, ஜூலை.25 - ஆந்திராவில் என்ஜினீயரிங், மருத்துவக்கல்லூரியில் படிக்கும் பிறபடுத்தப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு கடந்த காங்கிரஸ் அரசு நிதி உதவி வழங்கி வந்தது. இப்போது ஆந்திரா, தெலுங்கானா என மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு 2 மாநிலத்துக்குப தனித்தனி...
 • Thursday, 24 July, 2014 - 21:37
    வாஷிங்டன், ஜூலை.25 - அமெரிக்க பாராளுமன்றக் கூட்டுக்கூட்டத்தில் உரையாற்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அழைக்க வேண்டும் என்று அந்நாட்டு அவைத்தலைவரிடம் 83 எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து அமெரிக்க பாராளுமன்ற எம்.பி. பிராட் ஷெர்...
 • Thursday, 24 July, 2014 - 21:44
    புது டெல்லி, ஜூலை.25 - தேர்தலில் படுதோல்வியடைந் துள்ளதால் துவண்டுபோயுள்ள காங்கிரஸ் கட்சியை எழுச்சிபெறச் செய்ய அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தியால் மட்டும்தான் முடியும் என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சசிதரூர் தெரிவித் துள்ளார். இது தொடர்ப...
 • Thursday, 24 July, 2014 - 21:46
    புது டெல்லி, ஜூலை.25 - வெளிநாடுகளில் உள்ள நமது நாட்டு விஞ்ஞானிகள் பலர் உள்நாட்டில் பணியாற்ற விருப்பம் காட்டுவதாக மக்களவையில் அறிவியல், தொழில்நுட்ப இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். துணைக் கேள்விகளுக்கு பதில ளிக்கும்போது அவர் கூறியதா...