அரசியல்

 • Thursday, 18 September, 2014 - 22:27
    கோவை, செப்.19 - கோவை மாநகராட்சி மேயராக இருந்த செ.மா.வேலுசாமி ராஜினாமா செய்ததை தொடர்ந்து கோவை மாநகராட்சிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க வேட்பாளராக கணபதி ராஜ்குமார் போட்டியிடுகிறார். எதிர்த்து பா.ஜ.க உள்பட பல்வேறு கட்சிகள் போட்ட...
 • Thursday, 18 September, 2014 - 22:34
    புது டெல்லி, செப் 19 - உத்தரபிரதேசத்தில் நடந்த இடைத்தேர்தலில் பாரதீய ஜனதா படுதோல்வி அடைந்தது. 11 சட்டசபை தொகுதிகளில் 2 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த 11 தொகுதிகளும் 2012 தேர்தலில் பா. ஜனதா வெற்றி பெற்ற தொகுதிகள் ஆகும். மத்தியில் ஆட...
 • Thursday, 18 September, 2014 - 22:44
  சென்னை, செப் 19 - 2011-ம் ஆண்டு மத்திய அமைச்சரவையில் திமுக இடம் பெற்ற போது கேந்திரிய இந்தி சமிதி எடுத்த முடிவுகளை எதிர்த்தால் தனது மகள் கனிமொழி ஜாமீனில் வெளிவர முடியாது என்பதற்காக எதிர்ப்பு தெரிவிக்காமல் கருணாநிதி தமிழ் மொழியையே அடமானம் வைத்தது அம்பல...
 • Thursday, 18 September, 2014 - 22:46
    சென்னை, செப். 18–உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. சென்னை 35வது வார்டில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். காலை 11 மணியளவில் 14% வாக்குப்பதிவானது. சென்னை மாநகராட்சி 35வது வார்டு இடைத்தேர்தல் நேற்ற...
 • Thursday, 18 September, 2014 - 22:49
    சென்னை, செப். 18–உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. கோவை, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவி, கடலூர், விருத்தாசலம், அரக்கோணம், ராமநாதபுரம் ஆகிய 4 நகராட்சி தலைவர் பதவி உட்பட 530 பதவிகளுக்கு நேற்று இடைத்தேர்தல்...
 • Thursday, 18 September, 2014 - 22:52
    சென்னை, செப். 19 – சென்னை மாநகராட்சி, மண்டலம்-4க்குட்பட்ட 35-வது வார்டு உறுப்பினர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற்றது. இதில் 45 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இதில் 12696 ஆண்களும்...
 • Thursday, 18 September, 2014 - 22:59
    புதுடெல்லி,செப்19 - 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் கூடுதல் சாட்சிகளை விசாரிக்க சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளதால் ராசா, கனிமொழி, தயாளு உள்ளிட்டோருக்கு மீண்டும் சம்மன் அனுப்ப சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு...
 • Thursday, 18 September, 2014 - 23:01
    லக்னோ,செப்.19 - நெதர்லாந்து பாணியில் சைக்கிள் பயன்பாட்டை ஊக்குவிக்க உத்தரப் பிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாதி கட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக அந்நாட்டுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. சமீபத்தில் நெதர்லாந்து நாட்டுக்கு சுற்றுப் பயணம் சென்று வந்த உ.பி...
 • Thursday, 18 September, 2014 - 23:09
    புதுடெல்லி,செப்.19 - ஊழல் கண்காணிப்பு ஆணையர் நியமனம் தொடர்பாக விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மத்திய ஊழல் கண்காணிப்பு பிரிவின் தலைமை ஆணையர் மற்றும் உறுப்பினர்கள் நியமனத்தை எதிர்த்து உச்ச நீதிமன்ற...
 • Thursday, 18 September, 2014 - 23:10
    புதுடெல்லி,செப்.19 - உத்திரப் பிரதேச மாநில இடைத் தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்ட நிலையிலும் லவ் ஜிகாத்துக்கு எதிரான பிரச்சாரத்தை மேலும் தீவிரப்படுத்துவோம் என்று இந்துத்துவா அமைப்புகள் கூறியுள்ளன. கடந்த சில நாட்களாக லவ் ஜிகாத் என்ற ப...
 • Thursday, 18 September, 2014 - 23:11
  ஸ்ரீநகர்,செப்.19 வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், தலைமைச் செயலகம் கடந்த 11 நாட்களுக்குப் பிறகு நேற்றுமுதல் திறக்கப்பட்டது. ஆனால் முழு அளவில் ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. கடந்த வாரம் நடந்த ஜம்மு-காஷ்மீர் அமைச்சரவைக் கூட்டத்தி...
 • Thursday, 18 September, 2014 - 23:15
    மும்பை. செப் 19 : மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து 12 மணி நேரத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று சிவசேனாவுக்கு பாஜக விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மகாராஷ்டிரா மாநில சட்டசபைக்கு அக்டோபர் 15-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது....
 • Thursday, 18 September, 2014 - 23:28
  மதுரை, செப் 19 - மதுரை மாநகராட்சி 4வது வார்டில் நடைபெற்ற இடைத்தேர்தலில் நேற்று 40 சதவீத வாக்குகள் பதிவாகின. மதுரை மாநகராட்சி 4வது வார்டு அதிமுக கவுன்சிலராக இருந்த ஆர். கோபாலகிருஷ்ணன் கடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு மதுரை...
 • Wednesday, 17 September, 2014 - 21:37
    நகரி, செப் 18: ஆந்திர மாநிலம் நகரியில் உள்ள கங்கையம்மன் கோவிலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜாத்திரை திருவிழா நடந்தது. இதில் நகரி எம்.எல்.ஏவும் நடிகையுமான ரோஜா கலந்து கொண்டார். அப்போது முதல் ஆரத்தி கொடுப்பது தொடர்பாக மோதல் ஏற்பட்டது. எம...
 • Wednesday, 17 September, 2014 - 21:37
    திருவனந்தபுரம், செப் 18: தமிழகத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி சதாசிவம் கேரள மாநில கவர்னராக சமீபத்தில் பதவியேற்றார். இந்த நிலையில் திருவனந்தபுரம் கவர்னர் மாளிகை சார்பில் ஒரு செய்தி குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்ப...
 • Wednesday, 17 September, 2014 - 21:47
    சென்னை, செப்.18 - நான் சமரசமாகி விட்டதாக சிலர் கூறுவது உண்மை இல்லை; தி.மு.க.வினர் அனைவரும் ஸ்டாலின் தலைமையை ஏற்கமாட்டார்கள் என்று மு.க அழகிரி மீண்டும் கூறியுள்ளார். திமுகவில் கடந்த ஓராண்டாகவே அடுத்த தலைவர் மற்றும் அடுத்த முதல்வர் வேட்பாளர...
 • Wednesday, 17 September, 2014 - 21:54
    சென்னை, செப். 18 - இன்று பிரதமர் நரேந்திர மோடியின் 64-வது பிறந்தநாளையொட்டி அவருக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். நீண்ட ஆயுளுடன் தேசத்திற்கு சேவைபுரிய இறைவனை வேண்டுவதாக அந்த வாழ்த்து செய்தியில் ஜெயலலிதா கூறியுள்ளார்....
 • Wednesday, 17 September, 2014 - 21:55
    சென்னை, செப். 18 - தமிழக உள்ளாட்சி இடைத்தேர்தலில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது வாக்குபதிவுக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. கோவை, தூத்துக்குடி மாநகராட்சி மேயர்கள், 4 நகராட்சி தலைவர்...
 • Wednesday, 17 September, 2014 - 21:56
  சென்னை, செப்.18 - தந்தை பெரியாரின் 136-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதனை, முன்னிட்டு சென்னை அண்ணா மேம்பாலம் அருகே அமைந்துள்ள பெரியார் உருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு முதலமைச்சர் ஜெயலலிதா சார்பில்...
 • Wednesday, 17 September, 2014 - 22:00
    சென்னை, செப்.18:பெரியாரின் 136-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவித்து தமிழக தலைவர்கள் பலரும் மரியாதை செலுத்தினர். சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த உருவப் படத்தி...
 • Wednesday, 17 September, 2014 - 22:04
    சென்னை, செப்.18 – தமிழக அரசு தொடர்ந்த 3வது அவதூறு வழக்கில் பாஜக தலைவர் சுப்ரமணியன் சுவாமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. தமிழக அரசு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவதூறு கருத்து பரப்பியதாக தமிழக அரசு நேற்றுமுன்...
 • Wednesday, 17 September, 2014 - 22:06
    சென்னை, செப். 18 – பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, தி.மு.க. தலைவர் கருணாநிதி,வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:– தி.மு.க. சார்பில், உங்களுக்...
 • Wednesday, 17 September, 2014 - 22:09
    மும்பை,செப்.18 - இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பாஜகவுக்கு நெருக்கடி கொடுக்கத் துவங்கியுள்ளது சிவசேனா. இடைத்தேர்தல் முடிவில் இருந்து பாஜக பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என சிவசேனா கட்சி கருத்து தெரிவ...
 • Wednesday, 17 September, 2014 - 22:18
    புதுடெல்லி,செப்.18- சீனாவை மிகவும் எச்சரிக்கையுடன் கையாள வேண்டுமென்று மோடி அரசுக்கு காங்கிரஸ் அறிவுரை கூறியுள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங் நேற்று இந்தியாவுக்கு வந்துள்ளார். இந்தியா-சீனா இடையே நேற்றே 3 முக்கிய ஒப்பந்தங்கள் ஏற்பட்டன இந்த நில...
 • Wednesday, 17 September, 2014 - 22:19
    ஆமதாபாத்,செப்.18 - பிரதமர் நரேந்திர மோடி,நேற்று தனது 64-வது பிறந்தநாளையொட்டி குஜராத்தில் உள்ள அவரது தாயை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். நேற்றுக காலை குஜராத்தில் உள்ள காந்தி நகரில் வசிக்கும் தாய் ஹீராபாவை பிரதமர் மோடி நேரில் சந்தித்து ஆசி...