விளையாட்டு

 • புது டெல்லி, ஏப்.18 - அயர்லாந்தின் துல்பின் நகரில்  நடைபெற்ற ஹாக்கிப் போட்டியில் இந்திய மகளிர் அணி 3-1 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தைத் தோற்கடித்தது. சாம்பியன்ஸ் சேலஞ்ச் ஹாக்கிப்போட்டி வரும் 27 முதல் மே 4-ம் தேதி வரை ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரி...
 • Thursday, 17 April, 2014 - 00:01
  துபாய், ஏப் 17 - சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டி தர வரிசையில் சிறந்து விளங்கும் அணிகளுக்கு ஆண்டுதோறும் பரிசு தொகை வழங்கி வருகிறது. கடந்த 1ம் தேதி நிலவரப்படி டெஸ்ட் தர வரிசையில் இந்திய அணி 3 வது இடத்தில் உள்ளது. இதன்படி இந...
 • Thursday, 17 April, 2014 - 23:33
  புது டெல்லி, ஏப்.18 - அயர்லாந்தின் துல்பின் நகரில்  நடைபெற்ற ஹாக்கிப் போட்டியில் இந்திய மகளிர் அணி 3-1 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தைத் தோற்கடித்தது. சாம்பியன்ஸ் சேலஞ்ச் ஹாக்கிப்போட்டி வரும் 27 முதல் மே 4-ம் தேதி வரை ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரி...
 • Thursday, 17 April, 2014 - 23:34
  புது டெல்லி, ஏப்.18 - நெதர்லாந்தின் நார்டென் நகரில்  நடைபெற்ற ஹாக்கிப் போட்டியில் இந்தியா 1-2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் தோல்வி கண்டது. உலகக் கோப்பை ஹாக்கி போட்டி நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் வரும் மே 31 முதல் ஜூன் 15 வரை நடைபெறவுள்ளது....
 • Thursday, 17 April, 2014 - 23:38
  அபிதாபி, ஏப்.18 - மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக காலிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அபுதாபியில், ஐபிஎல் தொடர் நேற்றையமுன்...
 • Thursday, 17 April, 2014 - 23:42
  அபுதாபி, ஏப்.18 - ஐபிஎல் கோப்பையை 2 முறை வென்ற ஒரே அணி சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகும். 2010,11-ஆம் ஆண்டுகளில் டோனி தலைமையில் சென்னை அணி சாம்பியன் பட்டம் பெற்றது. 3 முறை இறுதிப்போட்டியில் தோற்றது. அணைத்து ஐப்எல் போட்டியிலும் அரை இறுதியில் நுழைந்திருந்தத...
 • Wednesday, 16 April, 2014 - 00:00
    சென்னை, ஏப் 16 - சென்னையில் நடைபெற்று வரும் சீனியர் டிவிசன் கால்பந்து போட்டியின் லீக் ஆட்டத்தில் ரிசர்வ் வங்கி அணியை 2_0 என்ற கோல் கணக்கில் ஏரோஸ் அணி வீழ்த்தியது.  செயின்ட் ஜோசப், சென்னை கால்பந்து கழகம் இணைந்து நடத்தும் இந்த போட்டி நேரு...
 • Wednesday, 16 April, 2014 - 23:09
  புது டெல்லி, ஏப் 17 - ஐபிஎல் சூதாட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள என்.சீனிவாசன் விசாரணை முடியும் வரை பிசிசிஐ தலைவராக தொடர முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஐபிஎல் சூதாட்டம், மேட்ச் பிக்சிங் தொடர்பாக உச்ச நீதிமன்றம் நியமித்த முத்கல் கு...
 • Tuesday, 15 April, 2014 - 23:47
    அபுதாபி, ஏப்.16 - பல்வேறு சர்ச்சைகளுக்கு அடையே ஐபஎல் கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்குகிறது.  ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. வீரர்கள் ஏலம் முறையில் எடுக்கப்பட்டது. பல நாட்டு வீரர்கள் ஒரு அணியில் இ...
 • Monday, 14 April, 2014 - 22:15
    சிங்கப்பூர், ஏப்.15 - சிங்கப்பூர் ஒபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்தது. இதில் நடந்த ஆண்கள் ஒற்றையர் இறதி ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீரர் மலேசியாவின் சோங் வெய் லீ அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார்.  அவரை 52 ம்...
 • Monday, 14 April, 2014 - 22:16
    டெக்சாஸ், ஏப்.15 - டெக்சாஸ்சில் நடைபெற்ற இறுதிச் சுற்றுப்போட்டியில் இந்தியாவின் ஸ்குவாஷ் வீரர் இறுதிச்சுற்றில் தோல்வியைத் தழுவினார். முன்னதாக நடைபெற்ற  டெக்சாஸ் ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் தீபிகா பலிக்கல் இறுதிச்சுற்றுக்கு முன்...
 • Monday, 14 April, 2014 - 23:34
    பெங்களூர், ஏப்.15 - வீரர்கள் நெருக்கடியின்றியும், ரசித்து விளையாடவும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி உதவும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.  7-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி 3 கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதல் கட்ட போ...
 • Sunday, 13 April, 2014 - 23:23
    புது டெல்லி, ஏப்.14 - ஐபிஎல் கிரிக்கெட்டை போலவே இந்தியன் சூப்பர் லீக் காலபந்து போட்டி நடத்தப்படுகிறது. செப்டம்பர் மாதம் இந்தப் போட்டி தொடங்குகிறது.டெல்லி, மும்பை,கொச்சி, கொல்கத்தா, பெங்களூர், புனே, கோவா, கவுகாத்தி, ஆகிய 8 இடங்களில் போட்டி நடை...
 • Sunday, 13 April, 2014 - 23:51
    ஹஸ்டன், ஏப்.14 - டெக்சாஸ் ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா பலிக்கல் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.  அமெரிக்காவின் ஹோஸ்டன் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின்  காலிறுதியில் கயானாவின் நிக்கோலெட் பெர்னாண்டஸை எதிர...
 • Sunday, 13 April, 2014 - 23:56
    துஸ்கான், ஏப்.14 - அமெரிக்காவின் துஸ்கான் நகரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியின் ஆடவர் டிராப் பிரிவில் இந்திய வீரர் மானவ்ஜித் சிங் சாந்து தங்கம் வென்றார்.   ஆடவர் டிராப் பிரிவு துப்பாக்கி சுடுதலில் மானவ்ஜ...
 • Sunday, 13 April, 2014 - 23:56
    சென்னை, ஏப்.14 - சென்னையில் நடைபெற்ற கே.எஸ்.நாராயணன் நினைவு மகளிர் ஐடிஎப் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பிரார்த்தனா தோம்பரே சாம்பியன் பட்டம் வென்றார்.  சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில்  நடைபெற்ற இறுதி ஆட்டத...
 • Sunday, 13 April, 2014 - 23:57
    சிங்கப்பூர், ஏப்.14 - சிங்கப்பூர் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் அரையிறுதியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் தோல்வி கண்டார்.  சிங்கப்பூரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் அரையிறுதியில் ஸ்ரீகாந்த் 19-21, 18-21 என்ற நேர் செட்களில் உலகி...
 • Saturday, 12 April, 2014 - 23:16
    சிங்கப்பூர், ஏப்.13 - சிங்கப்பூரில் நடைபெற்று வரும் சிங்கப்பூர் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.   காலிறுதியில் ஸ்ரீகாந்த் 17-21, 21-14, 21-19 என்ற செட் கணக்கில் சர்வதேச த...
 • Saturday, 12 April, 2014 - 23:17
    ஹஸ்டன், ஏப்.13 -  அமெரிக்காவின் ஹஸ்டன் நகரில் நடைபெற்று வரும் டெக்சாஸ் ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் தீபிகா பலிக்கல் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.  தீபிகா பலிக்கல் தனது முதல் சுற்றில் 12-10, 11-8, 11-5 என்ற நேர் செட்களில் ஆ...
 • Saturday, 12 April, 2014 - 23:19
    பாகிஸ்தான், ஏப்.13 - கிரிக்கெட்டை எவ்வாறு நிர்வாகிக்கவேண்டும், கிரிக்கெட் போட்டிகளை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதை இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தான் கற்றுக் கொள்ள வேண்டுமென்று அந்நாட்டு கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரும், முன்னாள் விக்கெட் கீப்பர...
 • Saturday, 12 April, 2014 - 23:20
    புது டெல்லி, ஏப்.13 - ஐபிஎல் சூதாட்டம், மேட்ச் பிக்சிங் தொடர்பாக உச்ச நீதிமன்றம் நியமித்த முத்கல் குழு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி, பிசிசிஐ தலைவராக இருந்த என்.சீனிவாசன், ஐபிஎல் தலைமை செயல்பாட்டு அதிகாரி சுந்தர் ராமன் உள்ளிட்டோரிடம்...
 • Saturday, 12 April, 2014 - 23:23
    மியூனிச், ஏப்.13 - ஜெர்மனி நாட்டில் மியூனிச் நகரில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடந்து வருகிறது. இதில் மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஹினா சிந்து பங்கேற்றார்.  நேற்றைய முன்தினம் நடந்த இறுதிபோட்டியில் பலமுறை...
 • Friday, 11 April, 2014 - 23:40
    மாட்ரிட், ஏப்.12 - ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியன் பேயர்ன் மூனிச், அட்லெடிகோ மாட்ரிட் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. பேயர்ன் மூனிச் தொடர்ந்து 3-வது ஆண்டாக அரையிறுதியை உறுதி செய்துள்ளது.  மான்செ...
 • Friday, 11 April, 2014 - 23:41
    சென்னை, ஏப்.12 - சென்னையில் நடைபெற்று வரும் மகளிர் ஐடிஎப் டென்னிஸ் போட்டியில் போட்டித் தரவரிசையில் முதல் இரு இடங்களில் இருக்கும் இந்திய வீராங்கனைகள் பிரார்த்தனா தோம்பரே, நடாஷா பல்ஹா ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.  சென்னை எழும்ப...
 • Friday, 11 April, 2014 - 23:42
    புது டெல்லி, ஏப்.12 - சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (ஃபிபா) தரவரிசையில் இந்திய கால்பந்து அணி 7 இடங்கள் முன்னேறி 145-வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்துக்குப் பின் தரவரிசையில் இந்திய அணி அடைந்துள்ள அதிகபட்ச முன்னேற்றம் இது....
 • Friday, 11 April, 2014 - 23:43
    சிங்கப்பூர், ஏப்.12 - சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் போட்டியின் காலிறுதிக்கு இந்தியாவின் பி.வி.சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் முன்னேறியுள்ளனர்.  19 வயது இளம் வீராங்கனையான சிந்து, மகளிர் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜப்பானின...