தமிழகம்

 • Wednesday, 23 July, 2014 - 21:56
    நாகை, ஜூலை.24 - நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் வரும் ஆகஸ்ட் 28முதல் செப்டம்பர் 8ம் தேதி வரை ஆண்டு திருவிழா நடக்கிறது. இதற்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் முனுசாம...
 • Wednesday, 23 July, 2014 - 21:57
    சென்னை, ஜூலை 24–சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக சிப்காட் வளாகம் அமைக்க 2,700 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டுள்ளது.விரைவில் அந்த நிலத்தை கையகப்படுத்தி தொழிற் சாலைகளை கொண்டு வர முதல்–அமைச்சர் அம்மா அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்றுசட்டசபை...
 • Wednesday, 23 July, 2014 - 21:59
    சென்னை, ஜூலை.24 – சென்னை மாநகரில் மேலும் 100 சிற்றுந்துகள் மற்ற பகுதிகளில் 500 சிற்றுந்துகள் என மொத்தம் 600 சிற்றுந்துகள் வாங்கி இயக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். சட்டசபையில் நேற்று போக்குவரத்துத்துறை மானியக்க...
 • Wednesday, 23 July, 2014 - 22:03
    மதுரை, ஜூலை 24 - மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு 24 மணி நேர தடையற்ற மின்சார விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து திருக்கோயில் செயல் அலுவலரும், இணை ஆணையருமான நடராஜன் விடுத்துள்ள செய்தி குறிப்பில், திருக்கோயிலுக்...
 • Wednesday, 23 July, 2014 - 22:04
    சென்னை, ஜூலை 24 - தமிழகத்தில் பிளஸ் 2 பயிலும் அனைத்து பிரிவு மாணவர்களுக்கும், அரசின் இலவச மடிக்கணினி வழங்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பிளஸ் 2...
 • Wednesday, 23 July, 2014 - 22:05
    சென்னை, ஜூலை 24 - ஆதி திராவிடர் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசு செலுத்தும் வரை அந்த மாணவர்களிடம் தனியார் கல்லூரிகள் அதை வசூலிக்க கூடாது என்று உயர்கல்வி துறை அமைச்சர் பழனியப்பன் கூறினார். பேரவையில் ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறை மானி...
 • Wednesday, 23 July, 2014 - 22:32
    புது டெல்லி, ஜூலை 24 - நூறு ஆண்டுகளை கடந்த முல்லைப் பெரியாறு அணை காலத்தால் அழியாத அளவுக்கு வலுவாக உள்ளது என்று மத்திய நீர்வள ஆணையத்தின் தலைமை பொறியாளர் எல். அறம் வளர்த்தநாதன் தெரிவித்தார். முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில்...
 • Wednesday, 23 July, 2014 - 22:35
    சென்னை, ஜூலை 23 – சட்டசபையில் நேற்று போக்குவரத்துத்துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதம் வருமாறு: பாஸ்கர் (தே.மு.தி.க.):– அனைத்து மாவட்ட தலைநகரங்களில் இருந்தும் சென்னைக்கு ஏ.சி. வால்வோ பஸ் இயக்கப்படும் என்று அறிவித்தீர்களே? அது...
 • Wednesday, 23 July, 2014 - 22:37
    சென்னை, ஜூலை. 23–சென்னை மக்கள் பயன்பாட்டிற்காக ஆட்டோக்களுக்கு ஜி.பி.எஸ். மீட்டர் விரைவில் வழங்கப்படும்: என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியிருக்கிறார். சட்டசபையில் போக்குவரத்து துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனி...
 • Wednesday, 23 July, 2014 - 22:39
    சென்னை, ஜூலை.24–5 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு சொந்தக் கட்டடங்கள் கட்டப்படும் என்று முதல்வர்ஜெயலலிதா நேற்று சட்டசபையில் அறிவித்தார். சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா 110–வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் க...
 • Wednesday, 23 July, 2014 - 22:41
  சென்னை, ஜூலை 24:திருச்சி, விழுப்புரம், நெல்லை, திருப்பூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் 5 புதிய தொழிற் பயிற்சி நிலையங்கள் ஏற்படுத்தப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று சட்டசபையில் அறிவித்தார்.. ரூ.40 கோடி செலவில் இவை அமைக்கப்படும் என்று அவர் தெரிவ...
 • Wednesday, 23 July, 2014 - 22:42
    சென்னை, ஜூலை 24 – உலக வங்கி தலைவர் டாக்டர் ஜிம் யங் கிம் மற்றும் அவரது குழுவினர் காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சியில் செயல்பட்டு வரும் புதுவாழ்வு திட்டப்பணிகளை பார்வையிட்டனர். அப்போது முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டும், நன்றியும்...
 • Wednesday, 23 July, 2014 - 22:47
    சென்னை, ஜூலை 24 - இலங்கை சிறையில் உள்ள 43 மீனவர்களை விடுதலை செய்ய தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார்.. பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா நேற்று எழுதி உள்ள கடித...
 • Wednesday, 23 July, 2014 - 22:49
    சென்னை, ஜூலை. 24 – ஐ.நா. போர்குற்ற விசாரணைக் குழுவினருக்கு விசா வழங்க நரேந்திர மோடி அரசு முன்வர வேண்டும்என்றுபா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.கூறியிருக்கிறார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவத...
 • Wednesday, 23 July, 2014 - 22:51
    சென்னை, ஜூலை.24 - மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர்: மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் பதிலுரை. மாண்புமிகு திரு. வி. செந்தில்பாலாஜி: மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, இந்துக்கள் வணங்கிடும் கீதையைப்போல்; கிறித்துவர்கள் வணங...
 • Wednesday, 23 July, 2014 - 23:15
    ஐதராபாத், ஜூலை.24 - ரம்பாவின் குடும்பத்தார் ஆந்திர மாநிலம் ஐதராபாதில் வசித்து வருகின்றனர். இவரது சகோதரர் ஸ்ரீநிவாஸின் மனைவி பல்லவி, தன்னை ரம்பா உட்பட கணவர் குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக பன்ஜாரா ஹில்ஸ் காவல் நிலையத...
 • Tuesday, 22 July, 2014 - 21:30
    ஒகேனக்கல், ஜூலை.23 - கர்நாடக மாநிலத்திலுள்ள கபினி, கிருஷ்ணசாகர் அணைகளில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீரால் ஒகேனக்கல் காவிரியில் வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. வெள்ள பெருக்கு காரணமாக அருவிகளில் குளிக்க 5ம் நாளாக...
 • Tuesday, 22 July, 2014 - 21:35
    ராமேஸ்வரம், ஜூலை.23 - புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 38 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். நேற்று அதிகாலை, தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே மீன்பிடித்துக்கொண்டிருந்...
 • Tuesday, 22 July, 2014 - 21:56
  ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடக்கம்: 30-ஆம் தேதி தேரோட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், ஜூலை.23 - ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 30-ஆம் தேதி தேரோட்டம் நடக்கிறது. விருதுநகர் மாவட்டம்...
 • Tuesday, 22 July, 2014 - 21:58
    புது டெல்லி, ஜூலை.23 - சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள நிலத்தை அபகரித்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், உதயநிதி உள்ளிட்ட 6 பேருக்கு எதிரான வழக்கு விசாரணையை வரும் 31-ஆம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட்டு ஒத்த...
 • Tuesday, 22 July, 2014 - 22:00
    சென்னை, ஜூலை.23 - அம்மா திட்டம் மூலம் 33 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், இதுவரை நிலுவையில் மனுக்கள் ஏதுமில்லை எனவும் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார். சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தின் போது, திமுக எம்.எ...
 • Tuesday, 22 July, 2014 - 22:02
    சென்னை, ஜூலை.23 - தனியாரிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்ய வேண்டிய அவசியம் குறித்து, மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் விளக்கம் அளித்தார். சட்டப்பேரவையில் எரிசக்தித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய தேமுதி...
 • Tuesday, 22 July, 2014 - 22:12
    புது டெல்லி, ஜூலை.23 - அர்ச்சனா ராமசுந்தரம் வழக்கில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் மூன்று வாரம் அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரம் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர் வ...
 • Tuesday, 22 July, 2014 - 22:22
    சென்னை, ஜூலை.23 - ஊழல் நீதிபதியை திமுக ஆதரித்தது என்ற முன்னாள் நீதிபதி கட்ஜுவின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது,...
 • Tuesday, 22 July, 2014 - 22:25
  சென்னை, ஜூலை.23 - அ.தி.மு.க. நிர்வாகிகள் மரணத்திற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா இரங்கல் தெரிவத்துள்ளார். இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:_ தஞ்சா...