உலகம்

 •   மாஸ்கோ, செப்.02 - கடும் சண்டை நடைபெற்று வரும் கிழ்ககு உக்ரைன் பகுதியை தனி நாடு என அறிவிப்பதற்கு தனது ஆதரவை ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார். ரஷ்ய தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பேசியபோது புதின் இக்கருத்தை தெரிவித்துள்ளார். இந...
 • Monday, 1 September, 2014 - 22:06
     இஸ்லாமாபாத், செப்.02- பாகிஸ்தானில் இஸ்லாமாபாத்தில் ஏற்பட்ட கலவரம் கராச்சி உள்ளிட்ட நகரங்களுக்கும் பரவியது. போராட்டக்காரர்கள் அரசு தொலைக்காட்சி நிலையத்திற்குள் புகுந்து அதைக் கைப்பற்றினர். இதனால் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. பின்னர் ராணு...
 • Monday, 1 September, 2014 - 22:35
    ஐதராபாத்,செப்.2 - மறைந்த நடிகர் நாகேஸ்வர ராவை கவுரவிக்கும் வகையில் அமெரிக்கா அஞ்சல் துறை வரும் 20-ம் தேதி அவரது அஞ்சல் தலையை வெளியிடவுள்ளது. இதுகுறித்து அவரது மகனும் நடிகருமான நாகர்ஜுனா வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவின் அஞ்சல் துறை...
 • Monday, 1 September, 2014 - 22:39
    ஜெனீவா,செப்.2 - கடந்த 6 ஆண்டுகளில் சுவிட்சர்லாந்து வங்கிகளில் முதலீடு செய்திருந்த சுமார் ரூ.25 லட்சம் கோடியை வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் வெளியே எடுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேசமயத்தில் இந்தியர்களின் முதலீடு 40 சதவீதம் அதிகரித்திர...
 • Monday, 1 September, 2014 - 22:50
    மாஸ்கோ, செப்.02 - கடும் சண்டை நடைபெற்று வரும் கிழ்ககு உக்ரைன் பகுதியை தனி நாடு என அறிவிப்பதற்கு தனது ஆதரவை ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார். ரஷ்ய தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பேசியபோது புதின் இக்கருத்தை தெரிவித்துள்ளார். இந...
 • Monday, 1 September, 2014 - 22:56
    பெய்ஜிங், செப்.02 - சீன அதிபர் ஜீ ஜின்பிங் செப்டம்பர் மாதம் இந்தியா வரவுள்ள நிலையில், இந்தியா - சீனா வர்த்தகத் துறை அமைச்சர்கள் இன்று சீனாவில் சந்தித்துப் பேசவுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகல் கூறுயதாவது: அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும்...
 • Monday, 1 September, 2014 - 22:59
    டோக்கியோ செப்.02 - இந்தியாவுக்கு தொழில் தொடங்க வருமாறு ஜப்பான் தொழில் அதிபர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். 5 நால் சுற்றுப்பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி நேற்று டோக்கியோவில் நடந்த தொழில் மற்ரும் வர்த்த...
 • Sunday, 31 August, 2014 - 21:51
    இஸ்லாமாபாத், செப்.01 - பாகிஸ்தானில் பிரதமர் நவாசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கியால் சுட்டதில் 7 பேர் பலியானதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற பொது தேர்தலின் போது...
 • Sunday, 31 August, 2014 - 21:53
    கியோட்டோ, செப்.01 - ஜப்பானில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று புத்தர் கோவிலில் தரிசனம் செய்தார். பிரதமர் மோடி 5 நாள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் ஜப்பான் சென்றார். ஒசாகா அருகேயுள்ள கன்காய் சர்வதேச விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்ப...
 • Sunday, 31 August, 2014 - 21:54
    வாஷிங்டன், செப்.01 - ஈராக்கில் குர்தீஷ்தானில் தீவிரவாதிகள் பிடியில் இருக்கும் பகுதிகளில் அமெரிக்க போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. அங்கு வாழும் மைனாரிட்டி மக்களை காக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே...
 • Sunday, 31 August, 2014 - 21:58
    மசேரு, செப்.01 - ஆப்பிரிக்கா கண்டத்தில் தென்ஆப்பிரிக்கா அருகே லெசோதோ என்ற குட்டி நாடு உள்ளது. இது கடந்த 1966ம் ஆண்டில் சுதந்திரம் பெற்றது. இங்கு பிரதமர் தாமஸ் தபான் தலைமையில் ஆட்சி நடந்து வந்தது. இந்நிலையில், அங்கு அரசியல் குழப்பம் ஏற்பட்...
 • Sunday, 31 August, 2014 - 22:02
    இஸ்லாமாபாத், செப்.01 - பாகிஸ்தானில் ஷெரிப்புக்கு எதிராக உச்சக்கட்ட போராட்டம் உச்ச நிலையை எட்டியுள்ள சூழலில், பிரதமர் நவாஸ் ஷெரீப் இல்லத்தை முற்றுகையிட சென்ற அரசு எதிர்ப்பாளர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதில் 3 பேர் பலியாகினர்; சுமார் 450...
 • Sunday, 31 August, 2014 - 22:27
    டோக்கியோ,செப்.1 -  ஜப்பான் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அந்த நாட்டு பிரதமர் ஷின்சோ அபேவை சந்தித்துப் பேசினார்.அப்போது இந்திய நகரங்களை ‘ஸ்மார்ட்’ நகரங்களாக மாற்றுவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இதி...
 • Sunday, 31 August, 2014 - 22:37
    லாஸ் ஏஞ்சல்ஸ்,செப்.1 - அமெரிக்காவில் நாய்கள் கடித்து பெண் உயிரிழந்த வழக்கில் அந்த நாய்களின் உரிமையாளருக்கு 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தெற்கு கலிபோர்னியாவின் லிட்டில்ராக் பகுதியைச் சேர்ந்த வர் அலெக்ஸ் டோனால்டு ஜாக்சன் (31)....
 • Sunday, 31 August, 2014 - 22:39
    ஐ.நா, செப். 1 - மத்திய அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள கடுமை யான வறட்சியில் சுமார் 28 லட்சம் மக்கள் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஐ.நா உணவுத் திட்ட அமைப்பு கூறியுள்ளது. தென் அமெரிக்காவையும் இந்த வறட்சி பாதித்தா லும் வறண்ட பாதை' என்...
 • Sunday, 31 August, 2014 - 22:40
    பென்டகன்,செப்.1 - கடந்த ஜூன் மாதத்தின் மத்தி யில் இருந்து தற்போது வரை இராக்கில் ‘இஸ்லாமிக் ஸ்டேட்' தீவிரவாதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வான்வெளித் தாக்குதல் உள்ளிட்ட அனைத்துத் தாக்குதல்களினால் அமெரிக்காவுக்கு 560 மில்லியன் அமெரி...
 • Sunday, 31 August, 2014 - 22:41
    இஸ்லாமாபாத்,செப்.1 - பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து நவாஸ் ஷெரீப் விலக அந்நாட்டு சூபி முஸ்லிம் மதத் தலைவர் தாஹிர் உல் காத்ரி 24 மணி நேர கெடு விதித்தார். இந்நிலையில் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளியே வரமுடியாத வாரண்ட்டை தீவிரவாத தடுப்பு நீத...
 • Saturday, 30 August, 2014 - 21:44
    இஸ்லாமாபாத், ஆக.31 - பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு மதத்தலைவர் தாஹிர் உல் காத்ரி, ஷெரீப் பதவி விலக 24 மணி நேர கெடு விதித்துள்ளார். பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப் அரசுக்கு எதிரான போராட்டத்தால் அரசியல் சிக்கல் முற்றி வரும் நிலையில் ராணுவ த...
 • Saturday, 30 August, 2014 - 22:32
    ஜெட்டா,ஆக.31 - ஐ.எஸ்.ஐ.எஸ்-தீவிரவாத இயக்கத்தை ஒடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், சிரியா, இராக்கை அடுத்து, அவர்களின் இலக்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்கா தான் என்று சவுதி மன்னர் அப்துல்லா எச்சரித்துள்ளார். சகோதர நாடுகளின் தூதர்களுக்கான சந்திப்ப...
 • Saturday, 30 August, 2014 - 22:34
    வாஷிங்டன்,ஆக.31 - முன் எப்போதும் இல்லாத அளவில் தற்போது அமெரிக்காவின் தலைமை உலக நாடுகளுக்குத் தேவைப்படுகிறது என்றும், தமது நாட்டுக்கு சீனாவோ ரஷ்யாவோ போட்டியாக இல்லை என்றும் அந்நாட்டின் அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். நியூயார்க் நகரில் நடந்த...
 • Saturday, 30 August, 2014 - 22:36
    கீவ், ஆக.31 - கிழக்கு உக்ரைனின் அரசுப் படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் நடைபெற்று வரும் சண்டையில் 2,600 பேர் உயிரிழந்ததாக ஐ.நா. அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் இரு தர...
 • Saturday, 30 August, 2014 - 22:36
    பென்காசி, ஆக.31 - லிபியாவில் இடைக்கால அரசு ராஜினாமா செய்துள்ளது. பிரதமர் அப்துல்லா அல் தீன்னி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தேர்தல் நடத்திய புதிய அரசு அமைவதற்கு ஏதுவாக பதவி விலகுகிறேன் என்று அப்துல்லா கூறியுள்ளார். அரசுக்கு...
 • Saturday, 30 August, 2014 - 22:37
    காத்மாண்டு, ஆக.31 - நேபாளத்துக்கான இந்தியத் தூதர் கலந்து கொண்ட நகழ்ச்சிக்கு எதிராக பந்த் நடந்த அழைப்பு விடுத்ததற்காக, நேபாள மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டனர். நேபாளத்தின் சித்தாவன் பகுதியில் உள்ள கல்லூரியி...
 • Friday, 29 August, 2014 - 22:19
    இஸ்லாமாபாத், ஆக.30 - பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது கொலை வழக்கு தொடர்ந்துள்ளது அந்நாட்டு காவல்துறை. கடந்த ஜூன் 17ஆம் தேதியன்று ஆர்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் பலியானதையடுத்து இந்த நடவடிக்கையை மேற்கொண்ட...
 • Friday, 29 August, 2014 - 22:23
    டொனெட்ஸ்க், ஆக.30 - உக்ரைனில் நடைபெற்று வரும் போரில் ரஷ்யா நேரடியாகப் பங்கேற்றுள்ளதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. உக்ரைனின் தென்கிழக்கில், அரசுப் படைகள் வசமிருந்த பகுதிகளில் பலவற்றை ரஷ்யா ஆதரவுப் படையினர் கைப்பற்றியுள்ளதைத் தொடர்ந்து அ...
 • Thursday, 28 August, 2014 - 22:51
    ஸ்ரீநகர்,ஆக.29 - இந்திய எல்லையில், பாகிஸ்தான் ராணுவத்தினர் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர். நேற்று அதிகாலை 4 மணி முதல் 5.55 மணிவரை இத்தாக்குதல் நீடித்துள்ளது. எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அண்மைகாலமாக பாகிஸ்தான் ராணு...