FEB 04A - Hon ble LA Minister Distribute Free cycle Photo

கோவை மாவட்டத்தில் அரசு பள்ளியை சேர்ந்த 683மாணவ மாணவியர்களுக்கு ரூ.26.44 லட்சம் மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகள்

4.Feb 2017

கோயம்புத்தூர் மாவட்டம் மதுக்கரை அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று (04.02.2017) பள்ளிக்கல்வித்துறையின் மூலம் விலையில்லா மிதிவண்டி ...

04 02 2017- laptop - 1

ஆப்பக்கூடல் சக்தி தொழில்நுட்ப கல்லூரியில் 167 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் அமைச்சர் கே.சி.கருப்பணன் வழங்கினார்

4.Feb 2017

ஈரோடு மாவட்டம், பவானி சட்டமன்ற தொகுதி, ஆப்பக்கூடல் பேரூராட்சிக்குட்பட்ட சக்தி தொழில்நுட்ப கல்லூரியில் நேற்று (04.02.2017) 167 மாணவ, ...

11aa

திருப்பூர் மாவட்ட பேரூராட்சிப் பகுதிகளின் குடிநீர் மற்றும் பிற துறைகளின் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்

4.Feb 2017

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், மூலனூர், முத்தூர், கன்னிவாடி மற்றும் குளத்துப்பாளையம்  ஆகிய  பேரூராட்சிப் ...

Image Unavailable

ஊட்டி மாரியம்மன் திருக்கோவிலில் வரும் 9_ந் தேதி மகா கும்பாபிஷேகம்

3.Feb 2017

ஊட்டி மாரியம்மன் திருக்கோவிலில் வரும் 9_ந் தேதி நடைபெறும் மகா கும்பாபிஷேக விழாவில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கலந்து ...

3ooty-1

தமிழ்நாடு மாநில வாழ்வாதார திட்டத்தின் மூலம் மகளிர் கூட்டமைப்புகளுக்கு கடனுதவி

3.Feb 2017

தமிழ்நாடு மாநில வாழ்வாதார திட்டத்தின் மூலம் மகளிர் கூட்டமைப்புகளுக்கு கடனுதவிகளை நீலகிரி மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் ...

Image Unavailable

குடிநீர் பற்றாக்குறை தொடர்பான புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண்கள்

2.Feb 2017

குடிநீர் பற்றாக்குறை தொடர்பான புகார்களை தொலைபேசி மூலம் தெரிவிக்கலாம் என நீலகிரி மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் ...

Image Unavailable

விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

2.Feb 2017

நீலகிரி மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 17_ந் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் தலைமையில்...

Image Unavailable

நீலகிரியில் அம்மா திட்டம் நடைபெறும் இடங்கள்

2.Feb 2017

நீலகிரி மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம்கள் இன்று(3_ந் தேதி) நடைபெறுகிறது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் ...

Image Unavailable

செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலை செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் மீட்பு கலெக்டர் பிரபாகர் நடவடிக்கை

2.Feb 2017

நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள தேவநல்லூரை சேர்ந்தவர் பெருமாள் (வயது 65). இவருடைய மகன் நடராஜ் (35). நடராஜின் மனைவி மகேஸ்வரி (32), ...

Image Unavailable

ஊருக்குள் புகுந்த கரடி குட்டியை தொட்டில் கட்டி காட்டில் கொண்டு விட்டனர்

2.Feb 2017

கடம்பூர் வனப்பகுதி தொண்டூர் வனக்கிராமத்தில் நேற்று முன் தினம் சுமார் 4 வயது மதிக்கத்தக்க கரடி குட்டி புகுந்தது.அந்த குட்டியை ...

 Taiwanese-girl-marrige-with-erode-young-man-in-india  no 1

சென்னிமலை வாலிபரை கரம் பிடித்த தைவான் நாட்டு பெண்

2.Feb 2017

ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே தொட்டம்பட்டியை சேர்ந்தவர் குமார். இவருடைய மனைவி கமலம். இவர்களுடைய மகன்கள் கோபாலகிருஷ்ணன் (வயது 29), ...

Image Unavailable

ஈரோடு சூரம்பட்டி வலசு அணைக்கட்டு தூர்வாரும் பணி முடிந்தது

2.Feb 2017

ஈரோடு சூரம்பட்டிவலசில் பெரும்பள்ளம் ஓடைக்கு குறுக்கே 1964–ம் ஆண்டு தடுப்பணை கட்டப்பட்டது. இந்த தடுப்பணை 10 அடி ஆழமும், 12 ஏக்கர் ...

2 2 2017 ph 4

ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் 833 விலையில்லா மிதிவண்டிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் வழங்கினார்.

2.Feb 2017

ஈரோடு மாவட்டம், பவானி சட்டமன்ற தொகுதி, பவானி நகராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த 443 மாணவியர்களுக்கும், பவானி அரசு ...

1-2-17 erode coll photo

நசியனூர், சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் செய்தியாளர் பயணத்தின்போது ஆய்வு செய்தார்.

1.Feb 2017

ஈரோடு மாவட்டம், நசியனூர், சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை செய்தியாளர் பயணத்தின்போது மாவட்ட ...

Image Unavailable

மூதாட்டியைக் கொன்று நகைப் பறிப்பு கர்நாடக இளைஞருக்கு ஆயுள் சிறை

1.Feb 2017

மூதாட்டியைக் கொலை செய்து நகையைப் பறித்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட கர்நாடக இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் ...

1ooty-1

முன்னாள் படைவீரர் சிறப்பு குறை தீர் கூட்டம்

1.Feb 2017

ஊட்டியில் நடைபெற்ற முன்னாள் படைவீரர் சிறப்பு குறை தீர் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் நிதியுதவி வழங்கினார். ...

இதை ஷேர் செய்திடுங்கள்: